Skip to content

குர்ஆன் ஸூரா அல்ஃபாத்திஹா வசனம் ௨

Qur'an Surah Al-Fatihah Verse 2

அல்ஃபாத்திஹா [௧]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ (الفاتحة : ١)

al-ḥamdu
ٱلْحَمْدُ
All praises and thanks
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
(be) to Allah
அல்லாஹ்விற்கே
rabbi
رَبِّ
(the) Lord
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of all) the worlds
அகிலத்தார்களின்

Transliteration:

Alhamdu lillaahi Rabbil 'aalameen (QS. al-Fātiḥah:2)

English Sahih International:

[All] praise is [due] to Allah, Lord of the worlds . (QS. Al-Fatihah, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன். (அல்ஃபாத்திஹா, வசனம் ௨)

Jan Trust Foundation

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே (உரியது)!