குர்ஆன் ஸூரா அல்ஃபாத்திஹா வசனம் ௩
Qur'an Surah Al-Fatihah Verse 3
அல்ஃபாத்திஹா [௧]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ (الفاتحة : ١)
- al-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- The Most Gracious
- பேரருளாளன்
- l-raḥīmi
- ٱلرَّحِيمِ
- the Most Merciful
- பேரன்பாளன்
Transliteration:
Ar-Rahmaanir-Raheem(QS. al-Fātiḥah:3)
English Sahih International:
The Entirely Merciful, the Especially Merciful, (QS. Al-Fatihah, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(அவன்தான்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையவன். (அல்ஃபாத்திஹா, வசனம் ௩)
Jan Trust Foundation
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) பேரருளாளன், பேரன்பாளன்,