وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا يَسْمَعُوْنَۚ ٢١
- walā takūnū
- وَلَا تَكُونُوا۟
- ஆகிவிடாதீர்கள்
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- எவர்களைப் போல்
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- samiʿ'nā
- سَمِعْنَا
- செவியுற்றோம்
- wahum
- وَهُمْ
- அவர்கள் இருக்க
- lā yasmaʿūna
- لَا يَسْمَعُونَ
- செவியேற்காதவர்களாக
(நம்பிக்கையாளர்களே! மனமாற) செவியுறாது "செவியுற்றோம்" என்று (வாயால் மட்டும்) கூறியவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௧)Tafseer
۞ اِنَّ شَرَّ الدَّوَاۤبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ ٢٢
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- sharra
- شَرَّ
- மிகக் கொடூரமானவர்(கள்)
- l-dawābi
- ٱلدَّوَآبِّ
- ஊர்வனவற்றில்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- l-ṣumu
- ٱلصُّمُّ
- செவிடர்கள்
- l-buk'mu
- ٱلْبُكْمُ
- ஊமைகளான
- alladhīna lā yaʿqilūna
- ٱلَّذِينَ لَا يَعْقِلُونَ
- எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் கால்நடைகளில் மிகக் கேவலமானவை (எவையென்றால் சத்தியத்தை) அறிந்துகொள்ள முடியாத செவிடர்களும், ஊமையர்களும்தான். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௨)Tafseer
وَلَوْ عَلِمَ اللّٰهُ فِيْهِمْ خَيْرًا لَّاَسْمَعَهُمْۗ وَلَوْ اَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ٢٣
- walaw ʿalima
- وَلَوْ عَلِمَ
- அறிந்திருந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- fīhim
- فِيهِمْ
- அவர்களிடம்
- khayran
- خَيْرًا
- ஒரு நன்மையை
- la-asmaʿahum
- لَّأَسْمَعَهُمْۖ
- செவியுறச் செய்திருப்பான்/அவர்களை
- walaw asmaʿahum
- وَلَوْ أَسْمَعَهُمْ
- அவன் அவர்களை செவியுறச் செய்தாலும்
- latawallaw
- لَتَوَلَّوا۟
- விலகி இருப்பார்கள்
- wahum
- وَّهُم
- அவர்கள் இருக்க
- muʿ'riḍūna
- مُّعْرِضُونَ
- புறக்கணிப்பவர்களாக
அவர்களிடம் யாதொரு நன்மை இருக்கிறதென்று அல்லாஹ் அறிந்திருந்தால் அவன் அவர்களை செவியுறச் செய்திருப்பான். (அவர்களிடம் யாதொரு நன்மையும் இல்லாததனால் அல்லாஹ்) அவர்களைச் செவியுறச் செய்தபோதிலும் அவர்கள் புறக்கணித்து மாறிவிடுவார்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௩)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْۚ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَحُوْلُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٢٤
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- is'tajībū
- ٱسْتَجِيبُوا۟
- பதிலளியுங்கள்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்கு
- walilrrasūli
- وَلِلرَّسُولِ
- இன்னும் தூதருக்கு
- idhā
- إِذَا
- அழைத்தால்
- daʿākum limā
- دَعَاكُمْ لِمَا
- உங்களை/எதற்கு
- yuḥ'yīkum
- يُحْيِيكُمْۖ
- வாழவைக்கும்/உங்களை
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- அறிந்து கொள்ளுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yaḥūlu
- يَحُولُ
- தடையாகிறான்
- bayna
- بَيْنَ
- நடுவில்
- l-mari
- ٱلْمَرْءِ
- மனிதனுக்கு
- waqalbihi
- وَقَلْبِهِۦ
- இன்னும் அவனுடைய உள்ளத்திற்கு
- wa-annahu
- وَأَنَّهُۥٓ
- இன்னும் நிச்சயமாக நீங்கள்
- ilayhi
- إِلَيْهِ
- அவனிடமே
- tuḥ'sharūna
- تُحْشَرُونَ
- ஒன்று திரட்டப்படுவீர்கள்
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வும், (அவனுடைய) தூதரும் உங்களுக்குப் புத்துயிர் அளிக்க உங்களை அழைத்தால் (அவர்களுடைய அழைப்புக்குப்) பதில் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளங்களில் உள்ளதற்கும் இடையில் தடையேற்படுத்தி விடுகிறான் என்பதையும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே (கொண்டு வரப்பட்டு) ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௪)Tafseer
وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِيْبَنَّ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَاۤصَّةً ۚوَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ ٢٥
- wa-ittaqū
- وَٱتَّقُوا۟
- அஞ்சுங்கள்
- fit'natan
- فِتْنَةً
- ஒரு வேதனையை
- lā tuṣībanna
- لَّا تُصِيبَنَّ
- அடையாது
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوا۟
- அநியாயக்காரர்களை
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- khāṣṣatan
- خَآصَّةًۖ
- மட்டுமே
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- அறிந்து கொள்ளுங்கள்
- anna
- أَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- தண்டிப்பதில்
நீங்கள் வேதனைக்குப் பயந்துகொள்ளுங்கள். அது அநியாயக்காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்துகொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௫)Tafseer
وَاذْكُرُوْٓا اِذْ اَنْتُمْ قَلِيْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِى الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ يَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَيَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ٢٦
- wa-udh'kurū
- وَٱذْكُرُوٓا۟
- நினைவு கூருங்கள்
- idh
- إِذْ
- (இருந்த) சமயத்தை
- antum
- أَنتُمْ
- நீங்கள்
- qalīlun
- قَلِيلٌ
- குறைவானவர்களாக
- mus'taḍʿafūna
- مُّسْتَضْعَفُونَ
- பலவீனர்களாக
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- takhāfūna
- تَخَافُونَ
- பயந்தவர்களாக
- an yatakhaṭṭafakumu
- أَن يَتَخَطَّفَكُمُ
- தாக்கிவிடுவதை/உங்களை
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- faāwākum
- فَـَٔاوَىٰكُمْ
- அவன் இடமளித்தான்/உங்களுக்கு
- wa-ayyadakum
- وَأَيَّدَكُم
- பலப்படுத்தினான்/உங்களை
- binaṣrihi
- بِنَصْرِهِۦ
- தன் உதவியைக் கொண்டு
- warazaqakum
- وَرَزَقَكُم
- உணவளித்தான்/உங்களுக்கு
- mina l-ṭayibāti
- مِّنَ ٱلطَّيِّبَٰتِ
- நல்ல உணவுகளில்
- laʿallakum tashkurūna
- لَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
நீங்கள் பூமியில் (மக்காவில்) வலுவிழந்த வெகு குறைந்த தொகையினராக இருந்து உங்களை எம்மனிதரும் (எந்நேரத்திலும் பலவந்தமாக) திடீரென தாக்கிவிடுவார்களோ என்று நீங்கள் அஞ்சி (நடுங்கி)க் கொண்டிருந்த சமயத்தில் அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தி நல்ல உணவுகளை உங்களுக்கு அளித்ததையும் நினைத்துப் பாருங்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௬)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْٓا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ٢٧
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- lā takhūnū
- لَا تَخُونُوا۟
- மோசம்செய்யாதீர்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வுக்கு
- wal-rasūla
- وَٱلرَّسُولَ
- இன்னும் தூதருக்கு
- watakhūnū
- وَتَخُونُوٓا۟
- இன்னும் மோசம் செய்யாதீர்கள்
- amānātikum
- أَمَٰنَٰتِكُمْ
- அமானிதங்களுக்கு/உங்கள்
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள் இருக்க
- taʿlamūna
- تَعْلَمُونَ
- அறிந்தவர்களாக
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். தவிர, நீங்கள் (செய்வது அநியாயம் என) அறிந்துகொண்டே உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களுக்கு மோசம் செய்யாதீர்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௭)Tafseer
وَاعْلَمُوْٓا اَنَّمَآ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙوَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ ࣖ ٢٨
- wa-iʿ'lamū
- وَٱعْلَمُوٓا۟
- அறிந்து கொள்ளுங்கள்
- annamā
- أَنَّمَآ
- எல்லாம்
- amwālukum
- أَمْوَٰلُكُمْ
- செல்வங்கள்/உங்கள்
- wa-awlādukum
- وَأَوْلَٰدُكُمْ
- இன்னும் சந்ததிகள்/உங்கள்
- fit'natun
- فِتْنَةٌ
- ஒரு சோதனை
- wa-anna
- وَأَنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿindahu
- عِندَهُۥٓ
- அவனிடம்தான்
- ajrun
- أَجْرٌ
- கூலி
- ʿaẓīmun
- عَظِيمٌ
- மகத்தானது
அன்றி, உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்குப்) பெரும் சோதனையாக இருக்கின்றன என்பதையும், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் (உங்களுக்கு) மகத்தான வெகுமதி உண்டு என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௮)Tafseer
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تَتَّقُوا اللّٰهَ يَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّيُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ٢٩
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- நம்பிக்கையாளர்களே
- in tattaqū
- إِن تَتَّقُوا۟
- அஞ்சினால்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- yajʿal
- يَجْعَل
- ஏற்படுத்துவான்
- lakum
- لَّكُمْ
- உங்களுக்கு
- fur'qānan
- فُرْقَانًا
- ஒரு வித்தியாசத்தை
- wayukaffir
- وَيُكَفِّرْ
- இன்னும் அகற்றி விடுவான்
- ʿankum
- عَنكُمْ
- உங்களை விட்டு
- sayyiātikum
- سَيِّـَٔاتِكُمْ
- உங்கள் பாவங்களை
- wayaghfir
- وَيَغْفِرْ
- இன்னும் மன்னிப்பான்
- lakum
- لَكُمْۗ
- உங்களை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- dhū l-faḍli
- ذُو ٱلْفَضْلِ
- அருளுடையவன்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- மகத்தானது
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்படுவீர்களாயின், அவன் உங்களுக்குக் கண்ணியத்தை அளிப்பான். மேலும், உங்கள் பாவங்களை போக்கி உங்களை மன்னித்து விடுவான். ஏனென்றால், அல்லாஹ் மிக மகத்தான அருளுடையவன். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௨௯)Tafseer
وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَۗ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ ۗوَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ ٣٠
- wa-idh
- وَإِذْ
- சமயம்
- yamkuru
- يَمْكُرُ
- சூழ்ச்சி செய்வார்(கள்)
- bika
- بِكَ
- உமக்கு
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- liyuth'bitūka
- لِيُثْبِتُوكَ
- அவர்கள் சிறைப்படுத்த/உம்மை
- aw
- أَوْ
- அல்லது
- yaqtulūka
- يَقْتُلُوكَ
- உம்மை அவர்கள் கொல்ல
- aw
- أَوْ
- அல்லது
- yukh'rijūka
- يُخْرِجُوكَۚ
- அவர்கள் வெளியேற்ற/உம்மை
- wayamkurūna
- وَيَمْكُرُونَ
- இன்னும் சூழ்ச்சி செய்கின்றனர்
- wayamkuru
- وَيَمْكُرُ
- இன்னும் சூழ்ச்சி செய்கிறான்
- l-lahu wal-lahu
- ٱللَّهُۖ وَٱللَّهُ
- அல்லாஹ்/அல்லாஹ்
- khayru
- خَيْرُ
- மிகச் சிறந்தவன்
- l-mākirīna
- ٱلْمَٰكِرِينَ
- சூழ்ச்சி செய்பவர்களில்
(நபியே!) உங்களைச் சிறைப்படுத்தவோ அல்லது உங்களைக் கொலை செய்யவோ அல்லது உங்களை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பாருங்கள். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக்கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன். ([௮] ஸூரத்துல் அன்ஃபால்: ௩௦)Tafseer