குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௯௧
Qur'an Surah Al-A'raf Verse 91
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جٰثِمِيْنَۙ (الأعراف : ٧)
- fa-akhadhathumu
- فَأَخَذَتْهُمُ
- Then seized them
- ஆகவே, அவர்களைப் பிடித்தது
- l-rajfatu
- ٱلرَّجْفَةُ
- the earthquake
- நிலநடுக்கம்
- fa-aṣbaḥū
- فَأَصْبَحُوا۟
- then they became
- காலையை அடைந்தனர்
- fī dārihim
- فِى دَارِهِمْ
- in their home(s)
- தங்கள் பூமியில்
- jāthimīna
- جَٰثِمِينَ
- fallen prone
- இறந்தவர்களாக
Transliteration:
Fa akhazat humur rajfatu fa asbahoo fee daarihim jaasimeen(QS. al-ʾAʿrāf:91)
English Sahih International:
So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone. (QS. Al-A'raf, Ayah ௯௧)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்களை (மிகக் கொடூரமான) பூகம்பம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௯௧)
Jan Trust Foundation
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அவர்களை (கடும்) நிலநடுக்கம் பிடித்தது. அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்.