குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮௭
Qur'an Surah Al-A'raf Verse 87
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ كَانَ طَاۤىِٕفَةٌ مِّنْكُمْ اٰمَنُوْا بِالَّذِيْٓ اُرْسِلْتُ بِهٖ وَطَاۤىِٕفَةٌ لَّمْ يُؤْمِنُوْا فَاصْبِرُوْا حَتّٰى يَحْكُمَ اللّٰهُ بَيْنَنَاۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ ۔ (الأعراف : ٧)
- wa-in kāna
- وَإِن كَانَ
- And if (there) is
- இருந்தால்
- ṭāifatun
- طَآئِفَةٌ
- a group
- ஒரு பிரிவினர்
- minkum
- مِّنكُمْ
- among you
- உங்களில்
- āmanū
- ءَامَنُوا۟
- (who has) believed
- நம்பிக்கை கொண்டவர்களாக
- bi-alladhī
- بِٱلَّذِىٓ
- in that which
- எதைக்கொண்டு
- ur'sil'tu
- أُرْسِلْتُ
- I have been sent
- அனுப்பப்பட்டேன்
- bihi
- بِهِۦ
- with [it]
- அதைக் கொண்டு
- waṭāifatun
- وَطَآئِفَةٌ
- and a group
- இன்னும் ஒரு பிரிவினர்
- lam yu'minū
- لَّمْ يُؤْمِنُوا۟
- not they believe
- அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவர்களாக
- fa-iṣ'birū
- فَٱصْبِرُوا۟
- then be patient
- பொறுங்கள்
- ḥattā
- حَتَّىٰ
- until
- வரை
- yaḥkuma
- يَحْكُمَ
- judges
- தீர்ப்பளிக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- baynanā
- بَيْنَنَاۚ
- between us
- நமக்கு மத்தியில்
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்
- khayru
- خَيْرُ
- (is the) Best
- மிகச் சிறந்தவன்
- l-ḥākimīna
- ٱلْحَٰكِمِينَ
- (of) [the] Judges"
- தீர்ப்பளிப்பவர்களில்
Transliteration:
Wa In kaana taaa'ifatum minkum aamanoo billazeee ursiltu bihee wa taaa'ifatul lam yu'minoo fasbiroo hattaa yahkumual laahu bainanaa; wa Huwa khairul haakimeen(QS. al-ʾAʿrāf:87)
English Sahih International:
And if there should be a group among you who has believed in that with which I have been sent and a group that has not believed, then be patient until Allah judges between us. And He is the best of judges." (QS. Al-A'raf, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதனை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮௭)
Jan Trust Foundation
“உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” (என்றும் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் ஒரு பிரிவினர் நான் அனுப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, (வேறு) ஒரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாதவர்களாக இருந்தால் நமக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை பொறுங்கள். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன். (என்று ஸாலிஹ் கூறினார்)