Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௮

Qur'an Surah Al-A'raf Verse 8

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْوَزْنُ يَوْمَىِٕذِ ِۨالْحَقُّۚ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ (الأعراف : ٧)

wal-waznu
وَٱلْوَزْنُ
And the weighing
நிறுக்கப்படுதல்
yawma-idhin
يَوْمَئِذٍ
that day
அன்றைய தினம்
l-ḥaqu
ٱلْحَقُّۚ
(will be) the truth
உண்மைதான்
faman thaqulat
فَمَن ثَقُلَتْ
So whose - (will be) heavy
ஆகவேஎவர்/கனமானது
mawāzīnuhu
مَوَٰزِينُهُۥ
his scales
அவருடைய நிறுவைகள்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
then those [they]
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
(will be) the successful ones
வெற்றியாளர்கள்

Transliteration:

Walwaznu Yawma'izinil haqq; faman saqulat mawaa zeenuhoo fa-ulaaa'ika humul muflihoon (QS. al-ʾAʿrāf:8)

English Sahih International:

And the weighing [of deeds] that Day will be the truth. So those whose scales are heavy – it is they who will be the successful. (QS. Al-A'raf, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(ஒவ்வொருவரின் நன்மை தீமைகளையும்) அன்றைய தினம் எடை போடுவது சத்தியம். ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௮)

Jan Trust Foundation

அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அன்றைய தினம் (செயல்கள்) நிறுக்கப்படுதல் உண்மைதான். ஆகவே, எவருடைய நிறுவைகள் கனமானதோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்.