குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭௮
Qur'an Surah Al-A'raf Verse 78
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جٰثِمِيْنَ (الأعراف : ٧)
- fa-akhadhathumu
- فَأَخَذَتْهُمُ
- So seized them
- ஆகவே, அவர்களைப் பிடித்தது
- l-rajfatu
- ٱلرَّجْفَةُ
- the earthquake
- பயங்கர சப்தம்
- fa-aṣbaḥū
- فَأَصْبَحُوا۟
- then they became
- காலையை அடைந்தனர்
- fī dārihim
- فِى دَارِهِمْ
- in their homes
- தங்கள் பூமியில்
- jāthimīna
- جَٰثِمِينَ
- fallen prone
- இறந்தவர்களாக
Transliteration:
Fa akhazat humur rajftu fa asbahoo fee daarihim jaasimmeen(QS. al-ʾAʿrāf:78)
English Sahih International:
So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone. (QS. Al-A'raf, Ayah ௭௮)
Abdul Hameed Baqavi:
ஆகவே (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்து அழிந்து விட்டனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭௮)
Jan Trust Foundation
எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது; அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே பயங்கர சப்தம் அவர்களைப் பிடித்தது. அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்.