Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௭

Qur'an Surah Al-A'raf Verse 7

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَنَقُصَّنَّ عَلَيْهِمْ بِعِلْمٍ وَّمَا كُنَّا غَاۤىِٕبِيْنَ (الأعراف : ٧)

falanaquṣṣanna
فَلَنَقُصَّنَّ
Then surely We will narrate
நிச்சயம் விவரிப்போம்
ʿalayhim
عَلَيْهِم
to them
அவர்களுக்கு
biʿil'min
بِعِلْمٍۖ
with knowledge
உறுதியான ஞானத்துடன்
wamā kunnā
وَمَا كُنَّا
and not We were
நாம் இருக்கவில்லை
ghāibīna
غَآئِبِينَ
absent
மறைந்தவர்களாக

Transliteration:

Falanaqussanna 'alaihim bi'ilminw wa maa kunnaa ghaaa'ibeen (QS. al-ʾAʿrāf:7)

English Sahih International:

Then We will surely relate [their deeds] to them with knowledge, and We were not [at all] absent. (QS. Al-A'raf, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

(அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு உறுதியுடன் விவரிப்போம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௭)

Jan Trust Foundation

ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக உறுதியான ஞானத்துடன் அவர்களுக்கு (அவர்கள் செய்ததை) விவரிப்போம். நாம் (அவர்களைவிட்டு) மறைந்தவர்களாக இருக்கவில்லை.