Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௬௭

Qur'an Surah Al-A'raf Verse 67

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ يٰقَوْمِ لَيْسَ بِيْ سَفَاهَةٌ وَّلٰكِنِّيْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ (الأعراف : ٧)

qāla
قَالَ
He said
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் சமுதாயமே
laysa
لَيْسَ
(There is) no
இல்லை
بِى
in me
என்னிடம்
safāhatun
سَفَاهَةٌ
foolishness
மடமை
walākinnī
وَلَٰكِنِّى
but I am
எனினும் நிச்சயமாக நான்
rasūlun
رَسُولٌ
a Messenger
ஒரு தூதர்
min rabbi
مِّن رَّبِّ
from (the) Lord
இறைவனிடமிருந்து
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலங்களின்

Transliteration:

Qaala yaa qawmi laisa bee safaahatunw wa laakinnee Rasoolum mir Rabbil 'aalameen (QS. al-ʾAʿrāf:67)

English Sahih International:

[Hud] said, "O my people, there is not foolishness in me, but I am a messenger from the Lord of the worlds. (QS. Al-A'raf, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

அதற்கு அவர் "என்னுடைய மக்களே! மடமை என்னிடம் இல்லை. ஆனால், நிச்சயமாக நான் அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாக்கும் இறைவனின் ஒரு தூதனே!" என்று கூறினார். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௬௭)

Jan Trust Foundation

அதற்கு அவர்? “என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் சமுதாயமே! மடமை என்னிடம் இல்லை. எனினும் நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர்”என்று கூறினார்.