குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫
Qur'an Surah Al-A'raf Verse 5
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَآ اِلَّآ اَنْ قَالُوْٓا اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ (الأعراف : ٧)
- famā kāna
- فَمَا كَانَ
- Then not was
- இருக்கவில்லை
- daʿwāhum
- دَعْوَىٰهُمْ
- their plea
- அவர்களுடைய வாதம்
- idh
- إِذْ
- when
- வந்த போது
- jāahum
- جَآءَهُم
- came to them
- அவர்களிடம்
- basunā
- بَأْسُنَآ
- Our punishment
- நம் வேதனை
- illā
- إِلَّآ
- except
- தவிர
- an qālū
- أَن قَالُوٓا۟
- that they said
- அவர்கள் கூறியது
- innā
- إِنَّا
- "Indeed we
- நிச்சயமாக நாம்
- kunnā
- كُنَّا
- were
- இருந்தோம்
- ẓālimīna
- ظَٰلِمِينَ
- wrongdoers"
- அநியாயக்காரர்களாக
Transliteration:
Famaa kaana da'waahum iz jaaa'ahum baasunaa illaaa an qaalooo innaa kunnaa zaalimeen(QS. al-ʾAʿrāf:5)
English Sahih International:
And their declaration when Our punishment came to them was only that they said, "Indeed, we were wrongdoers!" (QS. Al-A'raf, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் "நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௫)
Jan Trust Foundation
நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்| “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் நம் வேதனை வந்தபோது, “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்.” என்று கூறியதைத் தவிர அவர்களுடைய வாதம் (வேறு) இருக்கவில்லை.