குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௪௫
Qur'an Surah Al-A'raf Verse 45
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًاۚ وَهُمْ بِالْاٰخِرَةِ كٰفِرُوْنَۘ (الأعراف : ٧)
- alladhīna yaṣuddūna
- ٱلَّذِينَ يَصُدُّونَ
- Those who hinder
- எவர்கள்/தடுத்தனர்
- ʿan sabīli
- عَن سَبِيلِ
- from (the) way
- பாதையை விட்டு
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wayabghūnahā
- وَيَبْغُونَهَا
- and seek in it
- இன்னும் அதில்தேடுகிறார்கள்
- ʿiwajan
- عِوَجًا
- crookedness
- கோணலை
- wahum
- وَهُم
- while they (are)
- அவர்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- concerning the Hereafter
- மறுமையை
- kāfirūna
- كَٰفِرُونَ
- disbelievers"
- நிராகரிப்பவர்கள்
Transliteration:
Allazeena yasuddoona 'an sabeelil laahi wa yabghoo nahaa 'iwajanw wa hum bil Aakhirati kaafiroon(QS. al-ʾAʿrāf:45)
English Sahih International:
Who averted [people] from the way of Allah and sought to make it [seem] deviant while they were, concerning the Hereafter, disbelievers." (QS. Al-A'raf, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
(ஏனென்றால்,) அவர்கள் அல்லாஹ்வின் பாதையைத் தடுத்து அதனைக் கோணலாக்க விரும்பினார்கள். அன்றி, அவர்கள் மறுமையையும் நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்.’ (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௪௫)
Jan Trust Foundation
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அந்த அநியாயக்காரர்கள்) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்து அதில் கோணலைத் தேடுகிறார்கள். அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள்.