குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௩௪
Qur'an Surah Al-A'raf Verse 34
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌۚ فَاِذَا جَاۤءَ اَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ (الأعراف : ٧)
- walikulli
- وَلِكُلِّ
- And for every
- எல்லோருக்கும்
- ummatin
- أُمَّةٍ
- nation
- இனத்தவர்
- ajalun
- أَجَلٌۖ
- (is a fixed) term
- ஒரு தவணை
- fa-idhā jāa
- فَإِذَا جَآءَ
- So when comes
- வந்தால்
- ajaluhum
- أَجَلُهُمْ
- their term
- அவர்களுடைய தவணை
- lā yastakhirūna
- لَا يَسْتَأْخِرُونَ
- (they can) not seek to delay
- பிந்த மாட்டார்கள்
- sāʿatan
- سَاعَةًۖ
- an hour
- ஒரு வினாடி
- walā yastaqdimūna
- وَلَا يَسْتَقْدِمُونَ
- and not seek to advance (it)
- இன்னும் முந்த மாட்டார்கள்
Transliteration:
Wa likulli ummatin ajalun fa izaa jaaa'a ajaluhum laa yastaakhiroona saa'atanw wa laa yastaqdimoon(QS. al-ʾAʿrāf:34)
English Sahih International:
And for every nation is a [specified] term. So when their time has come, they will not remain behind an hour, nor will they precede [it]. (QS. Al-A'raf, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௩௪)
Jan Trust Foundation
ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எல்லா இனத்தவருக்கும் (அவர்கள் வாழ்வதற்கும், அழிவதற்கும்) ஒரு தவணையுண்டு. அவர்களுடைய தவணை வந்தால் ஒரு வினாடி பிந்த மாட்டார்கள்; (ஒரு வினாடி) முந்த மாட்டார்கள்.