Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௫

Qur'an Surah Al-A'raf Verse 25

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فِيْهَا تَحْيَوْنَ وَفِيْهَا تَمُوْتُوْنَ وَمِنْهَا تُخْرَجُوْنَ ࣖ (الأعراف : ٧)

qāla
قَالَ
He said
கூறினான்
fīhā
فِيهَا
"In it
அதில்தான்
taḥyawna
تَحْيَوْنَ
you will live
வாழ்வீர்கள்
wafīhā
وَفِيهَا
and in it
இன்னும் அதில்தான்
tamūtūna
تَمُوتُونَ
you will die
இறப்பீர்கள்
wamin'hā
وَمِنْهَا
and from it
இன்னும் அதிலிருந்துதான்
tukh'rajūna
تُخْرَجُونَ
you will be brought forth"
எழுப்பப்படுவீர்கள்

Transliteration:

Qaala feehaa tahyawna wa feehaa tamootoona wa minhaa tukhrajoon (QS. al-ʾAʿrāf:25)

English Sahih International:

He said, "Therein you will live, and therein you will die, and from it you will be brought forth." (QS. Al-A'raf, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "அதிலேயே நீங்கள் உயிர் வாழ்வீர்கள்; அதிலேயே நீங்கள் இறப்பீர்கள்; (பின்னர் ஒரு நாளில்) அதிலிருந்தே எழுப்பவும் படுவீர்கள்" என்றும் கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௫)

Jan Trust Foundation

“அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அதில்தான் (நீங்கள்) வாழ்வீர்கள்; அதில்தான் இறப்பீர்கள்; அதிலிருந்து தான் எழுப்பப்படுவீர்கள்”என்று (அல்லாஹ்) கூறினான்.