குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௩
Qur'an Surah Al-A'raf Verse 23
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَا رَبَّنَا ظَلَمْنَآ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ (الأعراف : ٧)
- qālā
- قَالَا
- Both of them said
- அவ்விருவரும் கூறினர்
- rabbanā
- رَبَّنَا
- "Our Lord
- எங்கள் இறைவா
- ẓalamnā
- ظَلَمْنَآ
- we have wronged
- நாங்கள் தீங்கிழைத்தோம்
- anfusanā
- أَنفُسَنَا
- ourselves
- எங்கள் ஆன்மாக்களுக்கு
- wa-in lam taghfir lanā
- وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا
- and if not You forgive [for] us
- நீ மன்னிக்கவில்லையெனில்/எங்களை
- watarḥamnā
- وَتَرْحَمْنَا
- and have mercy (on) us
- இன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்கு
- lanakūnanna
- لَنَكُونَنَّ
- surely we will be
- நிச்சயமாக ஆகிவிடுவோம்
- mina l-khāsirīna
- مِنَ ٱلْخَٰسِرِينَ
- among the losers"
- நஷ்டவாளிகளில்
Transliteration:
Qaalaa Rabbanaa zalamnaaa anfusanaa wa illam taghfir lanaa wa tarhamnaa lanakoonanna minal khaasireen(QS. al-ʾAʿrāf:23)
English Sahih International:
They said, "Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers." (QS. Al-A'raf, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(அதற்கு அவர்கள்) "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௩)
Jan Trust Foundation
அதற்கு அவர்கள்| “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அதற்கு) அவ்விருவரும் “எங்கள் இறைவா! எங்கள் ஆன்மாக்களுக்கு நாங்கள் தீங்கிழைத்தோம். நீ எங்களை மன்னிக்கவில்லையெனில்; நீ எங்களுக்கு கருணை புரிவில்லையெனில் நிச்சயமாக நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்”என்று கூறினர்.