Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௧

Qur'an Surah Al-A'raf Verse 21

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَاسَمَهُمَآ اِنِّيْ لَكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ (الأعراف : ٧)

waqāsamahumā
وَقَاسَمَهُمَآ
And he swore (to) both of them
சத்தியமிட்டான்/அவ்விருவரிடமும்
innī
إِنِّى
"Indeed I am
நிச்சயமாக நான்
lakumā
لَكُمَا
to both of you
உங்கள் இருவருக்கும்
lamina l-nāṣiḥīna
لَمِنَ ٱلنَّٰصِحِينَ
among the sincere advisers"
நிச்சயமாக நன்மையை நாடுவோரில்

Transliteration:

Wa qaasamahumaaa innee lakumaa laminan naasiheen (QS. al-ʾAʿrāf:21)

English Sahih International:

And he swore [by Allah] to them, "Indeed, I am to you from among the sincere advisors." (QS. Al-A'raf, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையையே கருதுகிறேன்" என்று அவ்விருவரிடமும் சத்தியமும் செய்து, (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௧)

Jan Trust Foundation

“நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை நாடுவோரில் (உள்ளவன்)தான்” என்று அவ்விருவரிடமும் சத்தியமிட்டான்.