Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௨௦௫

Qur'an Surah Al-A'raf Verse 205

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௨௦௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاذْكُرْ رَّبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ (الأعراف : ٧)

wa-udh'kur
وَٱذْكُر
And remember
நினைவு கூருவீராக
rabbaka
رَّبَّكَ
your Lord
உம் இறைவனை
fī nafsika
فِى نَفْسِكَ
in yourself
உம் மனதில்
taḍarruʿan
تَضَرُّعًا
humbly
பணிந்து
wakhīfatan
وَخِيفَةً
and (in) fear
இன்னும் பயந்து
wadūna
وَدُونَ
and without
இன்றி
l-jahri
ٱلْجَهْرِ
the loudness
சப்தம்
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِ
of [the] words
சொல்லில்
bil-ghuduwi
بِٱلْغُدُوِّ
in the mornings
காலையில்
wal-āṣāli
وَٱلْءَاصَالِ
and (in) the evenings
இன்னும் மாலையில்
walā takun
وَلَا تَكُن
And (do) not be
ஆகிவிடாதீர்
mina l-ghāfilīna
مِّنَ ٱلْغَٰفِلِينَ
among the heedless
கவனமற்றவர்களில்

Transliteration:

Wazkur Rabbaka fee nafsika tadarru'anw wa kheefatanw wa doonal jahri minal qawli bilghuduwwi wal aasali wa laa takum minal ghaafileen (QS. al-ʾAʿrāf:205)

English Sahih International:

And remember your Lord within yourself in humility and in fear without being apparent in speech – in the mornings and the evenings. And do not be among the heedless. (QS. Al-A'raf, Ayah ௨௦௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்கள் மனதிற்குள் மிகப் பணிவோடும், உரத்த சப்தமின்றி பயத்தோடும் மெதுவாகவும் காலையிலும், மாலையிலும் உங்கள் இறைவனை நினைவு செய்து கொண்டிருங்கள்! அவனை மறந்தவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்! (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௨௦௫)

Jan Trust Foundation

(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) பணிந்தும், பயந்தும் சொல்லில் சப்தமின்றியும் காலையிலும் மாலையிலும் உம் இறைவனை உம் மனதில் நினைவு கூருவீராக! கவனமற்றவர்களில் ஆகிவிடாதீர்!