Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯

Qur'an Surah Al-A'raf Verse 19

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيٰٓاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ (الأعراف : ٧)

wayāādamu
وَيَٰٓـَٔادَمُ
And O Adam!
ஆதமே
us'kun
ٱسْكُنْ
Dwell
வசித்திரு
anta
أَنتَ
you
நீ
wazawjuka
وَزَوْجُكَ
and your wife
இன்னும் உம் மனைவி
l-janata
ٱلْجَنَّةَ
(in) the Garden
சொர்க்கத்தில்
fakulā
فَكُلَا
and you both eat
(இருவரும்)புசியுங்கள்
min ḥaythu
مِنْ حَيْثُ
from wherever
இடத்தில்
shi'tumā
شِئْتُمَا
you both wish
(இருவரும்)நாடினீர்கள்
walā taqrabā
وَلَا تَقْرَبَا
but (do) not approach [you both]
(இருவரும்) நெருங்காதீர்கள்
hādhihi l-shajarata
هَٰذِهِ ٱلشَّجَرَةَ
this [the] tree
இந்த மரத்தை
fatakūnā
فَتَكُونَا
lest you both be
(இருவரும்) ஆகிவிடுவீர்கள்
mina l-ẓālimīna
مِنَ ٱلظَّٰلِمِينَ
among the wrongdoers"
அநியாயக்காரர்களில்

Transliteration:

Wa yaaa Aadamus kun anta wa zawjukal Jannata fakulaa min haisu shi'tumaa wa laa taqrabaa haazihish shajarata fatakoonaa minza zaalimeen (QS. al-ʾAʿrāf:19)

English Sahih International:

And "O Adam, dwell, you and your wife, in Paradise and eat from wherever you will but do not approach this tree, lest you be among the wrongdoers." (QS. Al-A'raf, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

(பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) "ஆதமே! நீங்கள் உங்களுடைய மனைவியுடன் இச்சோலையில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில் கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்" (என்று கூறினான்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯)

Jan Trust Foundation

(பின்பு இறைவன் ஆதமை நோக்கி|) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசித்திரு(ங்கள்). நீங்கள் இருவரும் நாடிய இடத்தில் புசியுங்கள். இந்த மரத்தை நெருங்காதீர்கள். (அதனால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” (என்றான் இறைவன்).