Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௪

Qur'an Surah Al-A'raf Verse 184

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَتَفَكَّرُوْا مَا بِصَاحِبِهِمْ مِّنْ جِنَّةٍۗ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ (الأعراف : ٧)

awalam yatafakkarū
أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ۗ
Do not they reflect?
அவர்கள் சிந்திக்கவில்லையா?
mā biṣāḥibihim
مَا بِصَاحِبِهِم
Not in their companion
இல்லை/அவர்களுடைய தோழருக்கு
min jinnatin
مِّن جِنَّةٍۚ
[of] (is) any madness
அறவே பைத்தியம்
in huwa
إِنْ هُوَ
Not he
இல்லை/அவர்
illā nadhīrun
إِلَّا نَذِيرٌ
(is) but a warner
தவிர/எச்சரிப்பவர்
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவானவர்

Transliteration:

Awalam yatafakkaroo maa bisaahibihim min jinnah; in huwa illaa nazeerum mubeen (QS. al-ʾAʿrāf:184)

English Sahih International:

Then do they not give thought? There is in their companion [i.e., Muhammad (^)] no madness. He is not but a clear warner. (QS. Al-A'raf, Ayah ௧௮௪)

Abdul Hameed Baqavi:

(நம் தூதராகிய) அவர்களுடைய (இத்)தோழருக்கு எவ்வித பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா? அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றவரே அன்றி வேறில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௪)

Jan Trust Foundation

அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் சிந்திக்கவில்லையா? அவர்களுடைய தோழருக்கு அறவே பைத்தியம் இல்லை. தெளிவான எச்சரிப்பவர் தவிர அவர் வேறில்லை.