குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௧
Qur'an Surah Al-A'raf Verse 181
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمِمَّنْ خَلَقْنَآ اُمَّةٌ يَّهْدُوْنَ بِالْحَقِّ وَبِهٖ يَعْدِلُوْنَ ࣖ (الأعراف : ٧)
- wamimman
- وَمِمَّنْ
- And of (those) whom
- எவர்களிலிருந்து
- khalaqnā
- خَلَقْنَآ
- We have created
- படைத்தோம்
- ummatun
- أُمَّةٌ
- (is) a nation
- ஒரு கூட்டம்
- yahdūna
- يَهْدُونَ
- who guides
- நேர்வழி காட்டுகின்றனர்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- with the truth
- சத்தியத்தைக் கொண்டு
- wabihi
- وَبِهِۦ
- and thereby
- இன்னும் அதைக்கொண்டே
- yaʿdilūna
- يَعْدِلُونَ
- they establish justice
- நீதமாக நடக்கின்றனர்
Transliteration:
Wa mimman khalaqnaaa ummatuny yahdoona bilhaqqi wa bihee ya'diloon(QS. al-ʾAʿrāf:181)
English Sahih International:
And among those We created is a community which guides by truth and thereby establishes justice. (QS. Al-A'raf, Ayah ௧௮௧)
Abdul Hameed Baqavi:
நாம் படைத்தவர்களில் சிலருண்டு; அவர்கள் சத்திய வழியை(ப் பின்பற்றுவதுடன், மற்ற மக்களுக்கும்) அறிவித்து அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௧)
Jan Trust Foundation
நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு நேர்வழிகாட்டுகின்ற, அதைக் கொண்டே நீதமாக நடக்கின்ற ஒரு கூட்டம் உண்டு.