குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௭௭
Qur'an Surah Al-A'raf Verse 177
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَاۤءَ مَثَلًا ۨالْقَوْمُ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَاَنْفُسَهُمْ كَانُوْا يَظْلِمُوْنَ (الأعراف : ٧)
- sāa
- سَآءَ
- Evil
- கெட்டு விட்டனர்
- mathalan
- مَثَلًا
- (as) an example
- உதாரணமாக
- l-qawmu alladhīna
- ٱلْقَوْمُ ٱلَّذِينَ
- (are) the people those who
- மக்கள்/எவர்கள்
- kadhabū
- كَذَّبُوا۟
- denied
- பொய்ப்பித்தனர்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَا
- Our Signs
- நம் வசனங்களை
- wa-anfusahum
- وَأَنفُسَهُمْ
- and themselves
- தங்களுக்கே
- kānū
- كَانُوا۟
- they used to
- இருந்தனர்
- yaẓlimūna
- يَظْلِمُونَ
- wrong
- அநீதியிழைக்கிறார்கள்
Transliteration:
Saaa'a masalanil qawmul lazeena kazzaboo bi Aayaatinaa wa anfusahum kaanoo yazlimoon(QS. al-ʾAʿrāf:177)
English Sahih International:
How evil an example [is that of] the people who denied Our signs and used to wrong themselves. (QS. Al-A'raf, Ayah ௧௭௭)
Abdul Hameed Baqavi:
நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௭௭)
Jan Trust Foundation
நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம் வசனங்களைப் பொய்ப்பித்து, தங்களுக்கே அநீதியிழைத்துக் கொண்டிருந்த மக்கள் உதாரணத்தால் கெட்டுவிட்டனர்.