Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௭௦

Qur'an Surah Al-A'raf Verse 170

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَۗ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ الْمُصْلِحِيْنَ (الأعراف : ٧)

wa-alladhīna yumassikūna
وَٱلَّذِينَ يُمَسِّكُونَ
And those who hold fast
உறுதியாக பிடிப்பவர்கள்
bil-kitābi
بِٱلْكِتَٰبِ
to the Book
வேதத்தை
wa-aqāmū
وَأَقَامُوا۟
and establish
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
innā
إِنَّا
indeed We
நிச்சயமாக நாம்
lā nuḍīʿu
لَا نُضِيعُ
(will) not [We] let go waste
வீணாக்க மாட்டோம்
ajra
أَجْرَ
(the) reward
கூலியை
l-muṣ'liḥīna
ٱلْمُصْلِحِينَ
(of) the reformers
சீர்திருத்தவாதிகளின்

Transliteration:

Wallazeena yumas sikoona bil Kitaabi wa aqaamus Salaata innaa laa nudee'uajral musliheen (QS. al-ʾAʿrāf:170)

English Sahih International:

But those who hold fast to the Book [i.e., the Quran] and establish prayer – indeed, We will not allow to be lost the reward of the reformers. (QS. Al-A'raf, Ayah ௧௭௦)

Abdul Hameed Baqavi:

எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௭௦)

Jan Trust Foundation

எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தொழுகையை நிலைநிறுத்தி, வேதத்தை (கற்றும் கற்பித்தும் செயல் படுத்தியும்) உறுதியாகப் பிடிப்பவர்கள் -(இத்தகைய) சீர்திருத்தவாதிகளின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்.