Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫௪

Qur'an Surah Al-A'raf Verse 154

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا سَكَتَ عَنْ مُّوْسَى الْغَضَبُ اَخَذَ الْاَلْوَاحَۖ وَفِيْ نُسْخَتِهَا هُدًى وَّرَحْمَةٌ لِّلَّذِيْنَ هُمْ لِرَبِّهِمْ يَرْهَبُوْنَ (الأعراف : ٧)

walammā
وَلَمَّا
And when
போது
sakata
سَكَتَ
was calmed
தனிந்தது, அடங்கியது, அமைதியானது
ʿan mūsā
عَن مُّوسَى
from Musa
மூஸாவிற்கு
l-ghaḍabu
ٱلْغَضَبُ
the anger
கோபம்
akhadha l-alwāḥa
أَخَذَ ٱلْأَلْوَاحَۖ
he took (up) the tablets
எடுத்தார்/பலகைகளை
wafī nus'khatihā
وَفِى نُسْخَتِهَا
and in their inscription
அவற்றில் எழுதப்பட்டதில்
hudan
هُدًى
(was) guidance
நேர்வழி
waraḥmatun
وَرَحْمَةٌ
and mercy
இன்னும் கருணை
lilladhīna
لِّلَّذِينَ
for those who
எவர்களுக்கு
hum
هُمْ
[they]
அவர்கள்
lirabbihim
لِرَبِّهِمْ
of their Lord
தங்கள் இறைவனை
yarhabūna
يَرْهَبُونَ
(are) fearful
பயப்படுகிறார்கள்

Transliteration:

Wa lammaa sakata 'am Moosal ghadabu akhazal al waaha wa fee nnuskhatihaa hudanw wa rahmatul lillazeena hum li Rabbihim yarhaboon (QS. al-ʾAʿrāf:154)

English Sahih International:

And when the anger subsided in Moses, he took up the tablets; and in their inscription was guidance and mercy for those who are fearful of their Lord. (QS. Al-A'raf, Ayah ௧௫௪)

Abdul Hameed Baqavi:

மூஸாவுடைய கோபம் தணிந்த பின்னர் அவர் (அக்கற்) பலகைகளை எடுத்துக் கொண்டார். அதில் தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களுக்கு நேரான வழியும் அருளும் இருந்தன. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௫௪)

Jan Trust Foundation

மூஸாவை விட்டும் கோபம் தணிந்த போது, (அவர் எறிந்த விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸாவிற்கு கோபம் தனிந்தபோது அவர் பலகைகளை (கையில்) எடுத்தார். அவற்றில் (பலகைகளில்) எழுதப்பட்டதில் “தங்கள் இறைவனை பயப்படுகிறவர்களுக்கு நேர்வழியும் கருணையும் உண்டு.”