Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௫

Qur'an Surah Al-A'raf Verse 15

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ (الأعراف : ٧)

qāla
قَالَ
(Allah) said
கூறினான்
innaka
إِنَّكَ
"Indeed you
நிச்சயமாக நீ
mina l-munẓarīna
مِنَ ٱلْمُنظَرِينَ
(are) of the ones given respite"
அவகாசமளிக்கப்பட்டவர்களில்

Transliteration:

Qaala innaka minal munzareen (QS. al-ʾAʿrāf:15)

English Sahih International:

[Allah] said, "Indeed, you are of those reprieved." (QS. Al-A'raf, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இறைவன்) "நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டிருக்கின்றாய்" என்று கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௫)

Jan Trust Foundation

(அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருக்கிறாய்” என்று கூறினான் (இறைவன்).