Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬

Qur'an Surah Al-A'raf Verse 16

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ فَبِمَآ اَغْوَيْتَنِيْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ (الأعراف : ٧)

qāla
قَالَ
(Shaitaan) said
கூறினான்
fabimā
فَبِمَآ
"Because
காரணமாக
aghwaytanī
أَغْوَيْتَنِى
You have sent me astray
நீ வழிகெடுத்தாய்/என்னை
la-aqʿudanna
لَأَقْعُدَنَّ
surely I will sit
நிச்சயமாக உட்காருவேன்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்காக
ṣirāṭaka
صِرَٰطَكَ
(on) Your path
உன் பாதையில்
l-mus'taqīma
ٱلْمُسْتَقِيمَ
the straight
நேரானது

Transliteration:

Qaala fabimaaa aghway tanee la aq'udanna lahum Siraatakal Mustaqeem (QS. al-ʾAʿrāf:16)

English Sahih International:

[Satan] said, "Because You have put me in error, I will surely sit in wait for them [i.e., mankind] on Your straight path. (QS. Al-A'raf, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(அதற்கு இப்லீஸ், இறைவனை நோக்கி) "நீ என்னை பங்கப்படுத்தியதால், (ஆதமுடைய சந்ததிகளாகிய) அவர்கள் உன்னுடைய நேரான வழியில் செல்லாது (தடைசெய்ய வழி மறித்து அதில்) உட்கார்ந்து கொள்வேன்" (என்றும்) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௬)

Jan Trust Foundation

(அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீ என்னை வழிகெடுத்ததின் காரணமாக அவர்களுக்காக உன் நேரான பாதையில் நிச்சயம் உட்காருவேன்”என்று (இப்லீஸ்) கூறினான்.