குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௩௦
Qur'an Surah Al-A'raf Verse 130
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَقَدْ اَخَذْنَآ اٰلَ فِرْعَوْنَ بِالسِّنِيْنَ وَنَقْصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ (الأعراف : ٧)
- walaqad
- وَلَقَدْ
- And certainly
- திட்டவட்டமாக
- akhadhnā
- أَخَذْنَآ
- We seized
- பிடித்தோம், சோதித்தோம், தண்டித்தோம்,
- āla
- ءَالَ
- (the) people
- குடும்பத்தாரை
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- (of) Firaun
- ஃபிர்அவ்னுடைய
- bil-sinīna
- بِٱلسِّنِينَ
- with years (of famine)
- பஞ்சங்களாலும்
- wanaqṣin
- وَنَقْصٍ
- and a deficit
- இன்னும் குறைத்து
- mina l-thamarāti
- مِّنَ ٱلثَّمَرَٰتِ
- of [the] fruits
- கனிகளை
- laʿallahum yadhakkarūna
- لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ
- so that they may receive admonition
- அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
Transliteration:
Wa laqad akhaznaaa Aala Fir'awna bis sineena wa naqsim minas samaraati la'allahum yazzakkaroon(QS. al-ʾAʿrāf:130)
English Sahih International:
And We certainly seized the people of Pharaoh with years of famine and a deficiency in fruits that perhaps they would be reminded. (QS. Al-A'raf, Ayah ௧௩௦)
Abdul Hameed Baqavi:
பின்னர், ஃபிர்அவ்னுடைய மக்களைப் பஞ்சம் பீடிக்கச் செய்து (அவர்களுடைய விவசாய) பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம். (இதனால்) அவர்கள் நல்லுணர்ச்சிப் பெற்றிருக்கலாம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௩௦)
Jan Trust Foundation
பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரை அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக பஞ்சங்களாலும் கனிகளை (விளைச்சல்களை)க் குறைத்தும் பிடித்தோம்.