Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨௪

Qur'an Surah Al-A'raf Verse 124

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ ثُمَّ لَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ (الأعراف : ٧)

la-uqaṭṭiʿanna
لَأُقَطِّعَنَّ
I will surely cut off
நிச்சயமாக வெட்டுவேன்
aydiyakum
أَيْدِيَكُمْ
your hands
உங்கள் கைகளை
wa-arjulakum
وَأَرْجُلَكُم
and your feet
இன்னும் உங்கள் கால்களை
min khilāfin
مِّنْ خِلَٰفٍ
of opposite (sides)
மாறாக
thumma
ثُمَّ
Then
பிறகு
la-uṣallibannakum
لَأُصَلِّبَنَّكُمْ
I will surely crucify you
நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்/உங்களை
ajmaʿīna
أَجْمَعِينَ
all"
அனைவரையும்

Transliteration:

La uqatti'anna aidiyakum wa arjulakum min khilaafin summa la usallibannakum ajma'een (QS. al-ʾAʿrāf:124)

English Sahih International:

I will surely cut off your hands and your feet on opposite sides; then I will surely crucify you all." (QS. Al-A'raf, Ayah ௧௨௪)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நான் உங்களுடைய மாறு கை, மாறு கால்களை வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்" என்று கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௨௪)

Jan Trust Foundation

“நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்” என்று கூறினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நான் உங்களை மாறு கை மாறு கால் வெட்டுவேன். பிறகு, உங்கள் அனைவரையும் நிச்சயமாக கழுமரத்தில் அறைவேன்” (என்றும் ஃபிர்அவ்ன் கூறினான்.)