Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨௧

Qur'an Surah Al-A'raf Verse 121

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ (الأعراف : ٧)

qālū
قَالُوٓا۟
They said
கூறினார்கள்
āmannā
ءَامَنَّا
"We believe
நம்பிக்கை கொண்டோம்
birabbi
بِرَبِّ
in (the) Lord
இறைவனை
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலத்தார்களின்

Transliteration:

Qaaloo aamannaa bi Rabbil 'aalameen (QS. al-ʾAʿrāf:121)

English Sahih International:

They said, "We have believed in the Lord of the worlds, (QS. Al-A'raf, Ayah ௧௨௧)

Abdul Hameed Baqavi:

"அகிலத்தார் அனைவரின் இறைவனாகிய அல்லாஹ்வையே நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு விட்டோம்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௨௧)

Jan Trust Foundation

“அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

‘‘மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனான அகிலத்தார்களின் இறைவனை (நாங்களும்) நம்பிக்கை கொண்டோம்:’’ என்று கூறினார்கள்.