குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௨௦
Qur'an Surah Al-A'raf Verse 120
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاُلْقِيَ السَّحَرَةُ سٰجِدِيْنَۙ (الأعراف : ٧)
- wa-ul'qiya
- وَأُلْقِىَ
- And fell down
- தள்ளப்பட்டனர்
- l-saḥaratu
- ٱلسَّحَرَةُ
- the magicians
- சூனியக்காரர்கள்
- sājidīna
- سَٰجِدِينَ
- prostrate
- சிரம் பணிந்தவர்களாக
Transliteration:
Wa ulqiyas saharatu saajideen(QS. al-ʾAʿrāf:120)
English Sahih International:
And the magicians fell down in prostration [to Allah]. (QS. Al-A'raf, Ayah ௧௨௦)
Abdul Hameed Baqavi:
அன்றி, அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்து, (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௨௦)
Jan Trust Foundation
அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர்.