குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௯
Qur'an Surah Al-A'raf Verse 119
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَغُلِبُوْا هُنَالِكَ وَانْقَلَبُوْا صٰغِرِيْنَۚ (الأعراف : ٧)
- faghulibū hunālika
- فَغُلِبُوا۟ هُنَالِكَ
- So they were defeated there
- ஆகவே தோற்கடிக்கப்பட்டனர்/அங்கே
- wa-inqalabū
- وَٱنقَلَبُوا۟
- and returned
- இன்னும் திரும்பினர்
- ṣāghirīna
- صَٰغِرِينَ
- humiliated
- இழிவானவர்களாக
Transliteration:
Faghuliboo hunaalika wanqalaboo saaghireen(QS. al-ʾAʿrāf:119)
English Sahih International:
And they [i.e., Pharaoh and his people] were overcome right there and became debased. (QS. Al-A'raf, Ayah ௧௧௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே (கர்வம் கொண்டிருந்த) அவர்கள் தோல்வியுற்று, சிறுமைப்பட்டவர்களாக மாறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௯)
Jan Trust Foundation
அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே அவர்கள் அங்கே தோற்கடிக்கப்பட்டனர். இழிவானவர்களாக திரும்பினர்.