Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௮

Qur'an Surah Al-A'raf Verse 118

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوْا يَعْمَلُوْنَۚ (الأعراف : ٧)

fawaqaʿa l-ḥaqu
فَوَقَعَ ٱلْحَقُّ
So was established the truth
நிகழ்ந்தது/உண்மை
wabaṭala
وَبَطَلَ
and became futile
பொய்ப்பித்தது
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
what they used to do
அவர்கள் செய்து கொண்டிருந்தது

Transliteration:

Fawaqa'al haqqu wa batala maa kaanoo ya'maloon (QS. al-ʾAʿrāf:118)

English Sahih International:

So the truth was established, and abolished was what they were doing. (QS. Al-A'raf, Ayah ௧௧௮)

Abdul Hameed Baqavi:

இவ்வாறு அவர்கள் செய்த அனைத்தும் வீணாகி உண்மை உறுதியாயிற்று. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௮)

Jan Trust Foundation

இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உண்மை (உறுதியாக) நிகழ்ந்தது. அவர்கள் செய்து கொண்டிருந்த (சூனியமான)து பொய்ப்பித்தது.