Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௧௦

Qur'an Surah Al-A'raf Verse 110

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ ۚ فَمَاذَا تَأْمُرُوْنَ (الأعراف : ٧)

yurīdu
يُرِيدُ
He wants
நாடுகிறார்
an yukh'rijakum
أَن يُخْرِجَكُم
to drive you out
உங்களை வெளியேற்ற
min
مِّنْ
from
இருந்து
arḍikum
أَرْضِكُمْۖ
your land
உங்கள் பூமியிலிருந்து
famādhā
فَمَاذَا
so what
ஆகவே என்ன?
tamurūna
تَأْمُرُونَ
(do) you instruct?"
கட்டளையிடுகிறீர்கள்

Transliteration:

Yureedu ai yukhrijakum min ardikum famaazaa taamuroon (QS. al-ʾAʿrāf:110)

English Sahih International:

Who wants to expel you from your land [through magic], so what do you instruct?" (QS. Al-A'raf, Ayah ௧௧௦)

Abdul Hameed Baqavi:

(அதற்கு ஃபிர்அவ்ன்) "இவர் உங்களை உங்களுடைய பூமியிலிருந்து வெளியேற்றிவிடவே எண்ணுகிறார். ஆகவே, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?" (என்று கேட்டான்.) (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௧௦)

Jan Trust Foundation

(அதற்கு, ஃபிர்அவ்ன்), “இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (எனக்கு) என்ன கட்டளையிடுகிறீர்கள்?” (என்று ஃபிர்அவ்ன் கேட்டான்).