Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦௯

Qur'an Surah Al-A'raf Verse 109

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌۙ (الأعراف : ٧)

qāla
قَالَ
Said
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
the chiefs
தலைவர்கள்
min qawmi
مِن قَوْمِ
of (the) people
சமுதாயத்தின்
fir'ʿawna
فِرْعَوْنَ
(of) Firaun
ஃபிர்அவ்னுடைய
inna hādhā
إِنَّ هَٰذَا
"Indeed this
நிச்சயமாக இவர்
lasāḥirun
لَسَٰحِرٌ
(is) surely a magician -
சூனியக்காரர்
ʿalīmun
عَلِيمٌ
learned
கற்றறிந்தவர்

Transliteration:

Qaalal mala-u min qawmi Fir'awna inna haazaa lasaa hirun 'aleem (QS. al-ʾAʿrāf:109)

English Sahih International:

Said the eminent among the people of Pharaoh, "Indeed, this is a learned magician (QS. Al-A'raf, Ayah ௧௦௯)

Abdul Hameed Baqavi:

(இதனைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மக்களின் தலைவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) "நிச்சயமாக இவர் சூனியத்தில் மிக்க வல்லவராக இருக்கின்றார்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦௯)

Jan Trust Foundation

ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், “இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தின் தலைவர்கள் “நிச்சயமாக இவர் கற்றறிந்த சூனியக்காரர்” என்று கூறினார்கள்.