குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௦௨
Qur'an Surah Al-A'raf Verse 102
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا وَجَدْنَا لِاَكْثَرِهِمْ مِّنْ عَهْدٍۚ وَاِنْ وَّجَدْنَآ اَكْثَرَهُمْ لَفٰسِقِيْنَ (الأعراف : ٧)
- wamā wajadnā
- وَمَا وَجَدْنَا
- And not We found
- நாம் காணவில்லை
- li-aktharihim
- لِأَكْثَرِهِم
- for most of them
- அவர்களில் அதிகமானவர்களுக்கு
- min ʿahdin
- مِّنْ عَهْدٍۖ
- [of] (any) covenant
- எந்த வாக்குறுதியையும்
- wa-in wajadnā
- وَإِن وَجَدْنَآ
- But We found
- நிச்சயமாக கண்டோம்
- aktharahum
- أَكْثَرَهُمْ
- most of them
- அவர்களில் அதிகமானவர்களை
- lafāsiqīna
- لَفَٰسِقِينَ
- certainly defiantly disobedient
- பாவிகளாகவே
Transliteration:
Wa maa wajadnaa li aksarihim min 'ahd; wa inw wajadnaaa aksarahum lafaasiqeen(QS. al-ʾAʿrāf:102)
English Sahih International:
And We did not find for most of them any covenant; but indeed, We found most of them defiantly disobedient. (QS. Al-A'raf, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குறுதி(யை நிறைவேற்றும் தன்மை) இருப்பதாகவும் நாம் காணவில்லை. அன்றி, நாம் அவர்களில் பெரும்பாலானவர்களை பாவிகளாகவே கண்டோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் அதிகமானவர்களுக்கு எந்த வாக்குறுதியையும் (பேணும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை. நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்களை பாவிகளாகவே கண்டோம்.