Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௦

Qur'an Surah Al-An'am Verse 90

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ فَبِهُدٰىهُمُ اقْتَدِهْۗ قُلْ لَّآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ اَجْرًاۗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ ࣖ (الأنعام : ٦)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
alladhīna hadā
ٱلَّذِينَ هَدَى
(are) ones whom (have been) guided
எவர்கள்/நேர்வழி செலுத்தினான்
l-lahu
ٱللَّهُۖ
(by) Allah
அல்லாஹ்
fabihudāhumu
فَبِهُدَىٰهُمُ
so of their guidance
ஆகவே அவர்களுடைய நேர்வழியைக் கொண்டே
iq'tadih
ٱقْتَدِهْۗ
you follow
பின்பற்றுவீராக/அதை
qul
قُل
Say
கூறுவீராக
lā asalukum
لَّآ أَسْـَٔلُكُمْ
"Not I ask you
நான் கேட்க மாட்டேன்/உங்களிடம்
ʿalayhi
عَلَيْهِ
for it
இதற்காக
ajran
أَجْرًاۖ
any reward
ஒரு கூலியை
in huwa
إِنْ هُوَ
Not (is) it
இல்லை/இது
illā dhik'rā
إِلَّا ذِكْرَىٰ
but a reminder
தவிர/நல்லுபதேசம்
lil'ʿālamīna
لِلْعَٰلَمِينَ
for the worlds"
அகிலத்தார்களுக்கு

Transliteration:

Ulaaa'ikal lazeena hadal laahu fabihudaahumuq tadih; qul laaa as'alukum 'alaihi ajran in huwa illaa zikraa lil 'aalameen (QS. al-ʾAnʿām:90)

English Sahih International:

Those are the ones whom Allah has guided, so from their guidance take an example. Say, "I ask of you for it [i.e., this message] no payment. It is not but a reminder for the worlds." (QS. Al-An'am, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். மேலும் "இ(ந்தக் குர்ஆனை உங்களுக்கு அறிவிப்ப)தற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்" என்று கூறுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௯௦)

Jan Trust Foundation

இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக; “இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை; இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை” என்றுங் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்கள் அல்லாஹ் நேர்வழி செலுத்தியவர்கள். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே, அதையே பின்பற்றுவீராக. "இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமே தவிர இது வேறில்லை" என்று கூறுவீராக.