Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮

Qur'an Surah Al-An'am Verse 8

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ مَلَكٌ ۗوَلَوْ اَنْزَلْنَا مَلَكًا لَّقُضِيَ الْاَمْرُ ثُمَّ لَا يُنْظَرُوْنَ (الأنعام : ٦)

waqālū
وَقَالُوا۟
And they said
இன்னும் கூறினர்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
"Why has not been sent down
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
to him
அவர் மீது
malakun
مَلَكٌۖ
an Angel?"
ஒரு வானவர்
walaw anzalnā
وَلَوْ أَنزَلْنَا
And if We (had) sent down
நாம் இறக்கினால்
malakan
مَلَكًا
an Angel
ஒரு வானவரை
laquḍiya
لَّقُضِىَ
surely (would) have been decided
முடிக்கப்பட்டுவிடும்
l-amru
ٱلْأَمْرُ
the matter
காரியம்
thumma
ثُمَّ
then
பிறகு
lā yunẓarūna
لَا يُنظَرُونَ
no respite would have been granted to them
அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Wa qaaloo law laaa unzila alaihi malakunw wa law anzalna malakal laqudiyal amru summa laa yunzaroon (QS. al-ʾAnʿām:8)

English Sahih International:

And they say, "Why was there not sent down to him an angel?" But if We had sent down an angel, the matter would have been decided; then they would not be reprieved. (QS. Al-An'am, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

(அன்றி, "இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சி சொல்வதற்கு) அவருக்காக ஒரு மலக்கு அனுப்பப்பட வேண்டாமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். (அவர்கள் விரும்புகிறபடி) நாம் ஒரு மலக்கை அனுப்பி வைத்திருந்தால் (அவர்களின்) காரியம் முடிவு பெற்றிருக்கும். பிறகு (அதில்) அவர் களுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. (உடனே அவர்கள் அழிந்திருப்பார்கள்.) (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮)

Jan Trust Foundation

(இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ்வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமானால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக்கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என்றும் கூறினர். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டுவிடும். பிறகு, அவகாசம் அளிக்கப்படமாட்டார்கள்.