குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௬
Qur'an Surah Al-An'am Verse 66
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذَّبَ بِهٖ قَوْمُكَ وَهُوَ الْحَقُّۗ قُلْ لَّسْتُ عَلَيْكُمْ بِوَكِيْلٍ ۗ (الأنعام : ٦)
- wakadhaba bihi
- وَكَذَّبَ بِهِۦ
- But denied it -
- பொய்ப்பித்தனர்/இதை
- qawmuka
- قَوْمُكَ
- your people
- உம் சமுதாயம்
- wahuwa
- وَهُوَ
- while it
- இதுதான்
- l-ḥaqu
- ٱلْحَقُّۚ
- (is) the truth
- உண்மை
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- lastu
- لَّسْتُ
- "I am not
- நானில்லை
- ʿalaykum
- عَلَيْكُم
- over you
- உங்கள் மீது
- biwakīlin
- بِوَكِيلٍ
- a manager"
- பொறுப்பாளனாக
Transliteration:
Wa kaz zaba bihee qawmuka wa huwal haqq; qul lastu'alaikum biwakeel(QS. al-ʾAnʿām:66)
English Sahih International:
But your people have denied it while it is the truth. Say, "I am not over you a manager [i.e., authority]." (QS. Al-An'am, Ayah ௬௬)
Abdul Hameed Baqavi:
(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாயிருந்தும், உங்களுடைய மக்கள் இதனையும் பொய்யாக்குகின்றனர். ஆகவே (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நான் உங்களுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனல்ல." (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௬)
Jan Trust Foundation
(நபியே! திருக்குர்ஆனாகிய) இது முற்றிலும் உண்மையாக இருந்தும், உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர்; எனவே, “நான் உங்கள் மீது பொறுப்பளான் அல்ல” என்று (நபியே!) நீர் கூறிவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதுதான் உண்மையாக இருந்தும், உம் சமுதாயம் இதை பொய்ப்பித்தனர். கூறுவீராக: "உங்கள் மீது பொறுப்பாளனாக நானில்லை."