Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௯

Qur'an Surah Al-An'am Verse 49

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا يَمَسُّهُمُ الْعَذَابُ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ (الأنعام : ٦)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
denied
பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
[in] Our Verses
நம் வசனங்களை
yamassuhumu
يَمَسُّهُمُ
will touch them
பிடிக்கும்/அவர்களை
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை
bimā
بِمَا
for what
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
they used to
இருந்தனர்
yafsuqūna
يَفْسُقُونَ
defiantly disobey
பாவம் செய்கிறார்கள்

Transliteration:

Wallazeena kazzaboo bi Aayaatinaa yamassuhumul 'azaabu bimaa kaanoo yafsuqoon (QS. al-ʾAnʿām:49)

English Sahih International:

But those who deny Our verses – the punishment will touch them for their defiant disobedience. (QS. Al-An'am, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

ஆனால் (உங்களில்) எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களை, அவர்களுடைய (இப்) பாவத்தின் காரணமாக வேதனை பிடித்துக்கொள்ளும். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௪௯)

Jan Trust Foundation

ஆனால் எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் வேதனை பிடிக்கும்.