Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௭

Qur'an Surah Al-An'am Verse 47

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَاَيْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ بَغْتَةً اَوْ جَهْرَةً هَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الظّٰلِمُوْنَ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
ara-aytakum
أَرَءَيْتَكُمْ
"Have you seen
அறிவியுங்கள்
in atākum
إِنْ أَتَىٰكُمْ
if comes to you
வந்தால்/உங்களிடம்
ʿadhābu
عَذَابُ
punishment
வேதனை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
baghtatan
بَغْتَةً
suddenly
திடீரென
aw
أَوْ
or
அல்லது
jahratan
جَهْرَةً
openly
வெளிப்படையாக
hal yuh'laku
هَلْ يُهْلَكُ
will (any) be destroyed
அழிக்கப்படுவார்களா?
illā
إِلَّا
except
தவிர
l-qawmu
ٱلْقَوْمُ
the people -
மக்களை
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
the wrongdoers?
அநியாயக்காரர்கள்

Transliteration:

Qul ara'aitakum in ataakum 'azaabul laahi baghtatan aw jahratan hal yuhlaku illal qawmuz zaalimoon (QS. al-ʾAnʿām:47)

English Sahih International:

Say, "Have you considered: if the punishment of Allah should come to you unexpectedly or manifestly, will any be destroyed but the wrongdoing people?" (QS. Al-An'am, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "திடீரெனவோ அல்லது முன்னெச்சரிக்கையுடனோ அல்லாஹ் வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்னாகும் என்பதை) நீங்கள் சிந்தித்தீர்களா? (அந்நேரத்தில் இந்த) அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப் படுவார்களா?" (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௪௭)

Jan Trust Foundation

“திடீரென்றோ, அல்லது முன் எச்சரிக்கையாகவோ அல்லாஹ்வின் வேதனை உங்களிடம் வந்து விட்டால் (என்ன நிலை ஏற்படும் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?) அச்சமயம் அக்கிரமக்காரர்கள் தவிர வேறு யாரும் அழிக்கப்படுவார்களா? என்று (நபியே!) நீர் கேளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: "திடீரென அல்லது வெளிப்படையாக அல்லாஹ்வின் வேதனை உங்களுக்கு வந்தால் அநியாயக்கார மக்களைத் தவிர (மற்றவர்கள்) அழிக்கப்படுவார்களா? என்று (எனக்கு) அறிவியுங்கள்!"