குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩
Qur'an Surah Al-An'am Verse 13
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَلَهٗ مَا سَكَنَ فِى الَّيْلِ وَالنَّهَارِ ۗوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (الأنعام : ٦)
- walahu
- وَلَهُۥ
- And for Him
- அவனுக்குரியனவே
- mā
- مَا
- (is) whatever
- எவை
- sakana
- سَكَنَ
- dwells
- தங்கியன
- fī al-layli
- فِى ٱلَّيْلِ
- in the night
- இரவில்
- wal-nahāri
- وَٱلنَّهَارِۚ
- and the day
- இன்னும் பகலில்
- wahuwa
- وَهُوَ
- and He
- அவன்தான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- (is) All-Hearing
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- All-Knowing
- நன்கறிந்தவன்
Transliteration:
Wa lahoo maa sakana fillaili wannahaar; wa Huwas Samee'ul Aleem(QS. al-ʾAnʿām:13)
English Sahih International:
And to Him belongs that which reposes by night and by day, and He is the Hearing, the Knowing. (QS. Al-An'am, Ayah ௧௩)
Abdul Hameed Baqavi:
(வானங்களிலோ, பூமியிலோ) இரவிலும், பகலிலும் வசித்திருப்பவை அனைத்தும் அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩)
Jan Trust Foundation
இரவிலும் பகலிலும் வசித்திருப்பவை எல்லாம் அவனுக்கே சொந்தம்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரவிலும், பகலிலும் தங்கியவை அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்.