குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧
Qur'an Surah Al-An'am Verse 11
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ ثُمَّ انْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ (الأنعام : ٦)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- sīrū
- سِيرُوا۟
- "Travel
- செல்லுங்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- thumma
- ثُمَّ
- and
- பிறகு
- unẓurū
- ٱنظُرُوا۟
- see
- பாருங்கள்
- kayfa kāna
- كَيْفَ كَانَ
- how was
- எவ்வாறு இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (the) end
- முடிவு
- l-mukadhibīna
- ٱلْمُكَذِّبِينَ
- (of) the rejecters"
- பொய்ப்பிப்பவர்களின்
Transliteration:
Qul seeroo fil ardi summan zuroo kaifa kaana 'aaqibatul mukazzibeen(QS. al-ʾAnʿām:11)
English Sahih International:
Say, "Travel through the land; then observe how was the end of the deniers." (QS. Al-An'am, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (உங்களைப் போல்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்று நீங்கள் கவனித்துப் பாருங்கள்" என்று கூறுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧)
Jan Trust Foundation
“பூமியில் நீங்கள் சுற்றி வந்து, (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் பூமியில் செல்லுங்கள். பிறகு, பொய்ப்பிப்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று பாருங்கள்”