Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௧

Qur'an Surah Al-An'am Verse 101

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ ۗوَخَلَقَ كُلَّ شَيْءٍۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (الأنعام : ٦)

badīʿu
بَدِيعُ
Originator
நூதன படைப்பாளன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
and the earth
இன்னும் பூமியின்
annā
أَنَّىٰ
How
எவ்வாறு?
yakūnu
يَكُونُ
can be
இருக்கும்
lahu
لَهُۥ
for Him
அவனுக்கு
waladun
وَلَدٌ
a son
சந்ததி
walam takun
وَلَمْ تَكُن
while not (there) is
இல்லையே
lahu
لَّهُۥ
for Him
அவனுக்கு
ṣāḥibatun
صَٰحِبَةٌۖ
a companion
மனைவி
wakhalaqa
وَخَلَقَ
and He created
இன்னும் படைத்தான்
kulla shayin
كُلَّ شَىْءٍۖ
every thing?
எல்லாவற்றையும்
wahuwa
وَهُوَ
And He
அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
(is) of every thing
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
All-Knower
நன்கறிந்தவன்

Transliteration:

Badee'us samaawaati wal ardi annnaa yakoonu lahoo waladunw wa lam takul lahoo saahibatunw wa khalaqa kulla shai'in 'Aleem (QS. al-ʾAnʿām:101)

English Sahih International:

[He is] Originator of the heavens and the earth. How could He have a son when He does not have a companion [i.e., wife] and He created all things? And He is, of all things, Knowing. (QS. Al-An'am, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

முன்மாதிரியின்றியே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். அவனுக்கு எவ்வாறு சந்ததியேற்படும்? அவனுக்கு மனைவியே கிடையாதே! அனைத்தையும் அவனே படைத்திருக்கின்றான். அன்றி, அவன் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன். அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்கும்? அவனுக்கு மனைவி இல்லையே! எல்லாவற்றையும் படைத்தான். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.