குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௯௮
Qur'an Surah Al-Ma'idah Verse 98
ஸூரத்துல் மாயிதா [௫]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِۙ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌۗ (المائدة : ٥)
- iʿ'lamū
- ٱعْلَمُوٓا۟
- Know
- அறிந்து கொள்ளுங்கள்
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- that Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- shadīdu
- شَدِيدُ
- (is) severe
- கடுமையானவன்
- l-ʿiqābi
- ٱلْعِقَابِ
- (in) punishment
- தண்டனை
- wa-anna l-laha
- وَأَنَّ ٱللَّهَ
- and that Allah
- இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- பெரும் கருணையாளன்
Transliteration:
I'lamooo annal laaha shadeedul 'iqaabi wa annal laaha Ghafoorur Raheem(QS. al-Māʾidah:98)
English Sahih International:
Know that Allah is severe in penalty and that Allah is Forgiving and Merciful. (QS. Al-Ma'idah, Ayah ௯௮)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவனாக இருப்பதுடன் நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழை பொறுத்துக் கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௯௮)
Jan Trust Foundation
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.