குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௦
Qur'an Surah Al-Ma'idah Verse 100
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّا يَسْتَوِى الْخَبِيْثُ وَالطَّيِّبُ وَلَوْ اَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيْثِۚ فَاتَّقُوا اللّٰهَ يٰٓاُولِى الْاَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ࣖ (المائدة : ٥)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- lā yastawī
- لَّا يَسْتَوِى
- "Not (are) equal
- சமமாகாது
- l-khabīthu
- ٱلْخَبِيثُ
- the evil
- தீயது
- wal-ṭayibu
- وَٱلطَّيِّبُ
- and the good
- இன்னும் நல்லது
- walaw aʿjabaka
- وَلَوْ أَعْجَبَكَ
- even if impresses you
- உம்மை ஆச்சரியப்படுத்தினாலும்
- kathratu
- كَثْرَةُ
- abundance
- அதிகமாக இருப்பது
- l-khabīthi fa-ittaqū
- ٱلْخَبِيثِۚ فَٱتَّقُوا۟
- (of) the evil So fear
- தீயது/ஆகவேஅஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- yāulī l-albābi
- يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
- O men (of) understanding
- அறிவாளிகளே
- laʿallakum tuf'liḥūna
- لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- so that you may be successful"
- நீங்கள் வெற்றி பெறுவதற்காக
Transliteration:
Qul laa yastawil khabeesu wattaiyibu wa law a'jabaka kasratul khabees; fattaqul laaha yaaa ulil albaabi la'allakum tuflihoon(QS. al-Māʾidah:100)
English Sahih International:
Say, "Not equal are the evil and the good, although the abundance of evil might impress you." So fear Allah, O you of understanding, that you may be successful. (QS. Al-Ma'idah, Ayah ௧௦௦)
Abdul Hameed Baqavi:
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி "எங்கும்) தீயவைகளே அதிகரித்திருப்பது உங்களை ஆச்சரியப்படுத்தியபோதிலும், நல்லதும் தீயதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக்) கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி அடைவீர்கள்" என்று கூறுங்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௦)
Jan Trust Foundation
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், “தீயதும், நல்லதும் சமமாகா எனவே, அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்” என்று நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக, "தீயது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்தினாலும், தீயதும் நல்லதும் சமமாகாது. ஆகவே, அறிவாளிகளே! நீங்கள் வெற்றிபெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்."