Skip to content

ஸூரா ஸூரத்துல் மாயிதா - Page: 7

Al-Ma'idah

(al-Māʾidah)

௬௧

وَاِذَا جَاۤءُوْكُمْ قَالُوْٓا اٰمَنَّا وَقَدْ دَّخَلُوْا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوْا بِهٖ ۗوَاللّٰهُ اَعْلَمُ بِمَا كَانُوْا يَكْتُمُوْنَ ٦١

wa-idhā
وَإِذَا
அவர்கள் வந்தால்
jāūkum
جَآءُوكُمْ
உங்களிடம்
qālū
قَالُوٓا۟
கூறினர்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
waqad
وَقَد
திட்டமாக
dakhalū
دَّخَلُوا۟
நுழைந்தார்கள்
bil-kuf'ri
بِٱلْكُفْرِ
நிராகரிப்பைக் கொண்டே
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
qad
قَدْ
திட்டமாக
kharajū
خَرَجُوا۟
வெளியேறினார்கள்
bihi
بِهِۦۚ
அதனுடன்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā kānū yaktumūna
بِمَا كَانُوا۟ يَكْتُمُونَ
எதை/இருந்தார்கள்/மறைக்கிறார்கள்
(நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் உங்களிடம் வந்தால் "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறுகின்றனர். எனினும் நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பை (மனதில் வைத்து)க் கொண்டே (உங்களிடம்) வந்தார்கள். நிச்சயமாக அத்துடனேயே (உங்களிடமிருந்து) அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் (தங்கள் உள்ளங்களுக்குள்) மறைத்துக் கொண்டிருப்பவைகளை அல்லாஹ் மிக நன்கறிவான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௧)
Tafseer
௬௨

وَتَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يُسَارِعُوْنَ فِى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَۗ لَبِئْسَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ ٦٢

watarā
وَتَرَىٰ
காண்பீர்
kathīran
كَثِيرًا
அதிகமானவர்களை
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
yusāriʿūna
يُسَٰرِعُونَ
விரைபவர்களாக
fī l-ith'mi
فِى ٱلْإِثْمِ
பாவத்தில்
wal-ʿud'wāni
وَٱلْعُدْوَٰنِ
இன்னும் அநியாயம்
wa-aklihimu
وَأَكْلِهِمُ
இன்னும் விழுங்குவது
l-suḥ'ta
ٱلسُّحْتَۚ
ஆகாத செல்வத்தை
labi'sa
لَبِئْسَ
கெட்டுவிட்டது
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
எது/இருந்தார்கள்/செய்கிறார்கள்
(நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் செய்பவை மிகத் தீயவை! ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௨)
Tafseer
௬௩

لَوْلَا يَنْهٰىهُمُ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ عَنْ قَوْلِهِمُ الْاِثْمَ وَاَكْلِهِمُ السُّحْتَۗ لَبِئْسَ مَا كَانُوْا يَصْنَعُوْنَ ٦٣

lawlā yanhāhumu
لَوْلَا يَنْهَىٰهُمُ
அவர்களை தடை செய்ய வேண்டாமா?
l-rabāniyūna
ٱلرَّبَّٰنِيُّونَ
குருமார்கள்
wal-aḥbāru
وَٱلْأَحْبَارُ
இன்னும் பண்டிதர்கள்
ʿan qawlihimu
عَن قَوْلِهِمُ
அவர்களுடைய பேச்சிலிருந்து
l-ith'ma
ٱلْإِثْمَ
பாவமான
wa-aklihimu
وَأَكْلِهِمُ
இன்னும் அவர்கள் விழுங்குவது
l-suḥ'ta
ٱلسُّحْتَۚ
விலக்கப்பட்டதை
labi'sa
لَبِئْسَ
கெட்டுவிட்டது
mā kānū yaṣnaʿūna
مَا كَانُوا۟ يَصْنَعُونَ
எது/இருந்தார்கள்/செய்கிறார்கள்
அவர்கள் (பொய் சொல்லி) பாவமான வார்த்தைகள் கூறுவதையும், விலக்கப்பட்டவைகளை விழுங்குவதையும், அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பியூன்களேனும் அவர்களுடைய (பாதிரிகளாகிய) அஹ்பார்களேனும் தடை செய்ய வேண்டாமா? இவர்களுடைய செயலும் மிகக் கெட்டது. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௩)
Tafseer
௬௪

وَقَالَتِ الْيَهُوْدُ يَدُ اللّٰهِ مَغْلُوْلَةٌ ۗغُلَّتْ اَيْدِيْهِمْ وَلُعِنُوْا بِمَا قَالُوْا ۘ بَلْ يَدٰهُ مَبْسُوْطَتٰنِۙ يُنْفِقُ كَيْفَ يَشَاۤءُۗ وَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًاۗ وَاَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاۤءَ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِۗ كُلَّمَآ اَوْقَدُوْا نَارًا لِّلْحَرْبِ اَطْفَاَهَا اللّٰهُ ۙوَيَسْعَوْنَ فِى الْاَرْضِ فَسَادًاۗ وَاللّٰهُ لَا يُحِبُّ الْمُفْسِدِيْنَ ٦٤

waqālati
وَقَالَتِ
கூறினர்
l-yahūdu
ٱلْيَهُودُ
யூதர்கள்
yadu
يَدُ
கை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
maghlūlatun
مَغْلُولَةٌۚ
கட்டப்பட்டிருக்கிறது
ghullat
غُلَّتْ
கட்டப்பட்டன
aydīhim
أَيْدِيهِمْ
அவர்களுடைய கைகள்
waluʿinū
وَلُعِنُوا۟
சபிக்கப்பட்டனர்
bimā
بِمَا
எதன் காரணமாக
qālū
قَالُواۘ
கூறினர்
bal
بَلْ
மாறாக
yadāhu
يَدَاهُ
அவனுடைய இரு கைகள்
mabsūṭatāni
مَبْسُوطَتَانِ
விரிக்கப்பட்டுள்ளன
yunfiqu
يُنفِقُ
தர்மம் புரிகிறான்
kayfa
كَيْفَ
எவ்வாறு
yashāu
يَشَآءُۚ
அவன் நாடுகிறான்
walayazīdanna
وَلَيَزِيدَنَّ
நிச்சயமாக அதிகப்படுத்தும்
kathīran
كَثِيرًا
அதிகமானோர்
min'hum
مِّنْهُم
அவர்களில்
mā unzila
مَّآ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَ
உம் இறைவன்
ṭugh'yānan
طُغْيَٰنًا
வரம்பு மீறுவதை
wakuf'ran
وَكُفْرًاۚ
இன்னும் நிராகரிப்பை
wa-alqaynā
وَأَلْقَيْنَا
ஏற்படுத்தினோம்
baynahumu
بَيْنَهُمُ
அவர்களுக்கு மத்தியில்
l-ʿadāwata
ٱلْعَدَٰوَةَ
பகைமையை
wal-baghḍāa
وَٱلْبَغْضَآءَ
இன்னும் வெறுப்பை
ilā
إِلَىٰ
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாள்
kullamā
كُلَّمَآ
எல்லாம்
awqadū
أَوْقَدُوا۟
மூட்டினார்கள்
nāran
نَارًا
நெருப்பை
lil'ḥarbi
لِّلْحَرْبِ
போருக்கு
aṭfa-ahā
أَطْفَأَهَا
அணைத்து விட்டான்/அதை
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wayasʿawna
وَيَسْعَوْنَ
இன்னும் விரைகிறார்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fasādan
فَسَادًاۚ
கலகம் செய்வதற்காக
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
கலகம் செய்பவர்களை
"அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது" என்று இந்த யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வாறன்று) அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டிருக்கின்றன. அன்றி, இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டனர். அல்லாஹ்வுடைய இரு கைகளோ (எப்பொழுதும்) விரிந்தே இருக்கின்றன. அவன் விரும்பியவாறெல்லாம் (அள்ளி) அள்ளிக் கொடுக்கின்றான். ஆனால், உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பான்மையினருக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே அதிகப்படுத்தி விடுகின்றது. ஆகவே, நாம் அவர்களுக்கிடையில் பகைமையும், வெறுப்பையும் இறுதிநாள் வரையில் (இருக்கும்படி) விதைத்து விட்டோம். அவர்கள் (நம்பிக்கை யாளர்களுக்கிடையில்) போர் நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதனை அணைத்து விடுகின்றான். ஆனால், (இன்னும்) அவர்கள் பூமியில் விஷமம் செய்துகொண்டே அலைகின்றார்கள். அல்லாஹ், விஷமம் செய்பவர்களை நேசிப்பதே இல்லை. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௪)
Tafseer
௬௫

وَلَوْ اَنَّ اَهْلَ الْكِتٰبِ اٰمَنُوْا وَاتَّقَوْا لَكَفَّرْنَا عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاَدْخَلْنٰهُمْ جَنّٰتِ النَّعِيْمِ ٦٥

walaw anna
وَلَوْ أَنَّ
இருந்தால்
ahla l-kitābi
أَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
wa-ittaqaw
وَٱتَّقَوْا۟
இன்னும் அஞ்சினார்கள்
lakaffarnā
لَكَفَّرْنَا
நிச்சயமாக அகற்றிடுவோம்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
sayyiātihim
سَيِّـَٔاتِهِمْ
பாவங்களை அவர்களுடைய
wala-adkhalnāhum
وَلَأَدْخَلْنَٰهُمْ
இன்னும் நுழைத்திடுவோம்/அவர்களை
jannāti
جَنَّٰتِ
சொர்க்கங்களில்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பம் நிறைந்த
வேதத்தையுடைய இவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் (அதனை) அவர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, எல்லா இன்பங்களுமுள்ள சுவனபதிகளில் நிச்சயமாக நாம் அவர்கள் நுழையும்படி செய்வோம். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௫)
Tafseer
௬௬

وَلَوْ اَنَّهُمْ اَقَامُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَ وَمَآ اُنْزِلَ اِلَيْهِمْ مِّنْ رَّبِّهِمْ لَاَكَلُوْا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْۗ مِنْهُمْ اُمَّةٌ مُّقْتَصِدَةٌ ۗ وَكَثِيْرٌ مِّنْهُمْ سَاۤءَ مَا يَعْمَلُوْنَ ࣖ ٦٦

walaw annahum
وَلَوْ أَنَّهُمْ
அவர்கள் இருந்தால்
aqāmū
أَقَامُوا۟
நிலைநிறுத்தினார்கள்
l-tawrāta
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
wal-injīla
وَٱلْإِنجِيلَ
இன்னும் இன்ஜீலை
wamā unzila
وَمَآ أُنزِلَ
எது / இறக்கப்பட்டது
ilayhim
إِلَيْهِم
அவர்களுக்கு
min
مِّن
இருந்து
rabbihim
رَّبِّهِمْ
அவர்களுடைய இறைவன்
la-akalū
لَأَكَلُوا۟
இன்னும் புசித்திருப்பார்கள்
min
مِن
இருந்து
fawqihim
فَوْقِهِمْ
அவர்களுக்கு மேல்
wamin taḥti
وَمِن تَحْتِ
இன்னும் கீழிருந்து
arjulihim
أَرْجُلِهِمۚ
அவர்களுடைய கால்கள்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
ummatun
أُمَّةٌ
ஒரு கூட்டம்
muq'taṣidatun
مُّقْتَصِدَةٌۖ
நேர்மையானது
wakathīrun
وَكَثِيرٌ
இன்னும் அதிகமானோர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
sāa
سَآءَ
கெட்டு விட்டன
mā yaʿmalūna
مَا يَعْمَلُونَ
எது/செய்கிறார்கள்
தவ்றாத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் (உண்மையாகவே) அவர்கள் பின்பற்றி நிலைநிறுத்தி வந்தால் (எவ்விதக் கஷ்டமுமின்றி,) அவர்களுக்கு மே(ல் வானத்தி)லிருந்தும், அவர்களுடைய பாதங்களின் கீழ் (பூமியில்) இருந்தும் புசிப்பார்கள். ஆனால், அவர்களில் சிலர்தான் நேர்மையான கூட்டத்தினராக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் செய்யும் காரியங்கள் (மிகக்) கெட்டவையாக இருக்கின்றன. ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௬)
Tafseer
௬௭

۞ يٰٓاَيُّهَا الرَّسُوْلُ بَلِّغْ مَآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ۗوَاِنْ لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسٰلَتَهٗ ۗوَاللّٰهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِيْنَ ٦٧

yāayyuhā l-rasūlu
يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ
தூதரே
balligh
بَلِّغْ
எடுத்துரைப்பீராக
mā unzila
مَآ أُنزِلَ
எது/இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَۖ
உம் இறைவன்
wa-in lam tafʿal
وَإِن لَّمْ تَفْعَلْ
நீர் செய்யவில்லையென்றால்
famā ballaghta
فَمَا بَلَّغْتَ
நீர் எடுத்துரைக்கவில்லை
risālatahu
رِسَالَتَهُۥۚ
தூதை/அவனுடைய
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaʿṣimuka
يَعْصِمُكَ
காப்பாற்றுவான்/உம்மை
mina l-nāsi
مِنَ ٱلنَّاسِۗ
மக்களிடமிருந்து
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
சமுதாயத்தை
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்கள்
(நம்முடைய) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதை (யாதொரு குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யாவிடில் அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்!) மனிதர்(களின் தீங்கு)களில் இருந்து, அல்லாஹ் உங்களைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௭)
Tafseer
௬௮

قُلْ يٰٓاَهْلَ الْكِتٰبِ لَسْتُمْ عَلٰى شَيْءٍ حَتّٰى تُقِيْمُوا التَّوْرٰىةَ وَالْاِنْجِيْلَ وَمَآ اُنْزِلَ اِلَيْكُمْ مِّنْ رَّبِّكُمْ ۗوَلَيَزِيْدَنَّ كَثِيْرًا مِّنْهُمْ مَّآ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ طُغْيَانًا وَّكُفْرًاۚ فَلَا تَأْسَ عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ ٦٨

qul
قُلْ
கூறுவீராக
yāahla l-kitābi
يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களே
lastum
لَسْتُمْ
நீங்கள் இல்லை
ʿalā shayin
عَلَىٰ شَىْءٍ
ஒரு விஷயத்திலும்
ḥattā
حَتَّىٰ
வரை
tuqīmū
تُقِيمُوا۟
நிலைநிறுத்துவீர்கள்
l-tawrāta
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
wal-injīla
وَٱلْإِنجِيلَ
இன்ஜீலை
wamā
وَمَآ
இன்னும் எது
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ilaykum
إِلَيْكُم
உங்களுக்கு
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْۗ
உங்கள் இறைவன்
walayazīdanna
وَلَيَزِيدَنَّ
நிச்சயமாக அதிகப்படுத்துகிறது
kathīran
كَثِيرًا
அதிகமானவர்களுக்கு
min'hum
مِّنْهُم
அவர்களில் எது/இறக்கப்பட்டது
mā unzila
مَّآ أُنزِلَ
உமக்கு
ilayka
إِلَيْكَ
இருந்து
min
مِن
உம் இறைவன்
rabbika
رَّبِّكَ
வரம்பு மீறுவதை
ṭugh'yānan
طُغْيَٰنًا
இன்னும் நிராகரிப்பை
wakuf'ran
وَكُفْرًاۖ
ஆகவே கவலைப்படாதீர்
falā tasa
فَلَا تَأْسَ
மீது
ʿalā
عَلَى
சமுதாயம்
l-qawmi
ٱلْقَوْمِ
நிராகரிப்பாளர்கள்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
Err
(நபியே! அவர்களை நோக்கி) "வேதத்தையுடையவர்களே! நீங்கள் தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் (உண்மையாகவே) நீங்கள் கடைப்பிடித்து வரும்வரை நீங்கள் எதிலும் சேர்ந்தவர் களல்ல" என்று நீங்கள் கூறுங்கள். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட இவ்வேதம் அவர்களில் பெரும்பாலான வர்களுக்கு பொறாமையையும், நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி வருகிறது. ஆகவே, இந்நிராகரிப்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௮)
Tafseer
௬௯

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصَّابِـُٔوْنَ وَالنَّصٰرٰى مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ٦٩

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hādū
هَادُوا۟
யூதர்கள்
wal-ṣābiūna
وَٱلصَّٰبِـُٔونَ
இன்னும் சாபியீன்கள்
wal-naṣārā
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
man
مَنْ
எவர்
āmana
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ
இன்னும் இறுதி நாளை
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்தார்
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையை
falā khawfun
فَلَا خَوْفٌ
ஒரு பயமுமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் இல்லை
yaḥzanūna
يَحْزَنُونَ
கவலைப்படுவார்கள்
நம்பிக்கை கொண்டவர்களிலும், யூதர்களிலும், சாபியீன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் உண்மையாகவே அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௬௯)
Tafseer
௭௦

لَقَدْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ وَاَرْسَلْنَآ اِلَيْهِمْ رُسُلًا ۗ كُلَّمَا جَاۤءَهُمْ رَسُوْلٌۢ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُهُمْۙ فَرِيْقًا كَذَّبُوْا وَفَرِيْقًا يَّقْتُلُوْنَ ٧٠

laqad
لَقَدْ
திட்டமாக
akhadhnā
أَخَذْنَا
வாங்கினோம்
mīthāqa
مِيثَٰقَ
உறுதிமொழியை
banī is'rāīla
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களின்
wa-arsalnā
وَأَرْسَلْنَآ
இன்னும் அனுப்பினோம்
ilayhim
إِلَيْهِمْ
அவர்களிடம்
rusulan
رُسُلًاۖ
தூதர்களை
kullamā jāahum
كُلَّمَا جَآءَهُمْ
அவர்களிடம் வந்தபோதெல்லாம்
rasūlun
رَسُولٌۢ
ஒரு தூதர்
bimā
بِمَا
எதை கொண்டு
lā tahwā
لَا تَهْوَىٰٓ
விரும்பாது
anfusuhum
أَنفُسُهُمْ
அவர்களுடைய மனங்கள்
farīqan
فَرِيقًا
ஒரு வகுப்பாரை
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
wafarīqan
وَفَرِيقًا
இன்னும் ஒரு வகுப்பாரை
yaqtulūna
يَقْتُلُونَ
கொல்கின்றனர்
நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (நம்முடைய தூதர்களைப் பின்பற்றும்படி) உறுதிமொழி வாங்கி, அவர்களிடம் நம்முடைய பல தூதர்களை அனுப்பிவைத்தோம். (எனினும்) அவர்களுடைய மனம் விரும்பாத ஒன்றை (கட்டளையை நம்முடைய) தூதர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் (அத்தூதர்களில்) சிலரைப் பொய்யரெனக் கூறியும், சிலரைக் கொலை செய்து கொண்டுமே இருந்தார்கள். ([௫] ஸூரத்துல் மாயிதா: ௭௦)
Tafseer