குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯௯
Qur'an Surah An-Nisa Verse 99
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاُولٰۤىِٕكَ عَسَى اللّٰهُ اَنْ يَّعْفُوَ عَنْهُمْ ۗ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا (النساء : ٤)
- fa-ulāika ʿasā
- فَأُو۟لَٰٓئِكَ عَسَى
- Then those may be
- இவர்கள்/கூடும்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- an yaʿfuwa
- أَن يَعْفُوَ
- will pardon
- அவன் மன்னிக்க
- ʿanhum
- عَنْهُمْۚ
- [on] them
- இவர்களை
- wakāna
- وَكَانَ
- and is
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ʿafuwwan
- عَفُوًّا
- Oft-Pardoning
- மன்னிப்பாளானாக
- ghafūran
- غَفُورًا
- Oft-Forgiving
- பாவங்களை மறைப்பவனாக
Transliteration:
Fa ulaaa'ika 'asal laahu ai ya'fuwa 'anhum; wa kaanal laahu 'Afuwwan Ghafooraa(QS. an-Nisāʾ:99)
English Sahih International:
For those it is expected that Allah will pardon them, and Allah is ever Pardoning and Forgiving. (QS. An-Nisa, Ayah ௯௯)
Abdul Hameed Baqavi:
ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯௯)
Jan Trust Foundation
அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் பலவீனர்களைத் தவிர. (இவர்கள் நரகவாசிகள் அல்லர்) இவர்கள் (ஹிஜ்ரா புறப்படுவதற்கு தேவையான) ஓர் ஆற்றலை(யும் பெற) இயலமாட்டார்கள். இன்னும் இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் காணமாட்டார்கள். அல்லாஹ் இவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் மன்னிப்பாளனாக பாவங்களை மறைப்பவனாக இருக்கிறான்.