குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௯௬
Qur'an Surah An-Nisa Verse 96
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ۗوَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا ࣖ (النساء : ٤)
- darajātin
- دَرَجَٰتٍ
- Ranks
- (பல) பதவிகளை
- min'hu
- مِّنْهُ
- from Him
- தன்னிடமிருந்து
- wamaghfiratan
- وَمَغْفِرَةً
- and forgiveness
- இன்னும் மன்னிப்பை
- waraḥmatan
- وَرَحْمَةًۚ
- and mercy
- இன்னும் கருணையை
- wakāna
- وَكَانَ
- And is
- இருக்கிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- அல்லாஹ்
- ghafūran
- غَفُورًا
- Oft-Forgiving
- மகா மன்னிப்பாளனாக
- raḥīman
- رَّحِيمًا
- Most Merciful
- பெரும் கருணையாளனாக
Transliteration:
Darajaatim minhu wa maghfiratanw wa rahmah; wa kaanal laahu Ghafoorar Raheema(QS. an-Nisāʾ:96)
English Sahih International:
Degrees [of high position] from Him and forgiveness and mercy. And Allah is ever Forgiving and Merciful. (QS. An-Nisa, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
(அன்றி, அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனும் அன்புடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௯௬)
Jan Trust Foundation
(இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்; ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(போரிடுபவர்களுக்கு) தன்னிடமிருந்து (பல) பதவிகளையும், மன்னிப்பையும், கருணையையும் (அருளுகிறான்). அல்லாஹ், மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்.