Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮௨

Qur'an Surah An-Nisa Verse 82

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ ۗ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا (النساء : ٤)

afalā yatadabbarūna
أَفَلَا يَتَدَبَّرُونَ
Then (do) not they ponder
அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா?
l-qur'āna
ٱلْقُرْءَانَۚ
(on) the Quran?
குர்ஆனை
walaw kāna
وَلَوْ كَانَ
And if it had (been)
இருந்திருந்தால்
min
مِنْ
(of)
இருந்து
ʿindi
عِندِ
from
இடம்
ghayri
غَيْرِ
other than
அல்லாதவர்
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
lawajadū
لَوَجَدُوا۟
surely they (would have) found
கண்டிருப்பார்கள்
fīhi
فِيهِ
in it
இதில்
ikh'tilāfan
ٱخْتِلَٰفًا
contradiction
முரண்பாட்டை
kathīran
كَثِيرًا
much
பல

Transliteration:

Afalaa yatadabbaroonal Qur'aan; wa law kaana min 'indi ghairil laahi la wajadoo fee hikh tilaafan kaseeraa (QS. an-Nisāʾ:82)

English Sahih International:

Then do they not reflect upon the Quran? If it had been from [any] other than Allah, they would have found within it much contradiction. (QS. An-Nisa, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் காண்பார்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௮௨)

Jan Trust Foundation

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குர்ஆனை அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து (வந்ததாக) இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள்.