Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௮௦

Qur'an Surah An-Nisa Verse 80

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰى فَمَآ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ۗ (النساء : ٤)

man
مَّن
(He) who
எவர்
yuṭiʿi
يُطِعِ
obeys
கீழ்ப்படிகிறார்
l-rasūla
ٱلرَّسُولَ
the Messenger
தூதருக்கு
faqad
فَقَدْ
then surely
திட்டமாக
aṭāʿa
أَطَاعَ
he obeyed
கீழ்ப்படிந்தார்
l-laha
ٱللَّهَۖ
Allah
அல்லாஹ்விற்கு
waman
وَمَن
and whoever
இன்னும் எவர்(கள்)
tawallā
تَوَلَّىٰ
turns away -
திரும்பினார்(கள்)
famā arsalnāka
فَمَآ أَرْسَلْنَٰكَ
then not We (have) sent you
அனுப்பவில்லை/உம்மை
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
ḥafīẓan
حَفِيظًا
(as) a guardian
பாதுகாவலராக

Transliteration:

Man yuti'ir Rasoola faqad ataa'al laaha wa man tawallaa famaaa arsalnaaka 'alaihim hafeezaa (QS. an-Nisāʾ:80)

English Sahih International:

He who obeys the Messenger has obeyed Allah; but those who turn away – We have not sent you over them as a guardian. (QS. An-Nisa, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்ப(ட்)டு (நடக்)கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே வழிப்பட்டார். ஆகவே (நபியே! உங்களை) எவனும் புறக்கணித்தால் (அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உங்களை நாம் அனுப்பவில்லை. (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௮௦)

Jan Trust Foundation

எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் (புறக்கணித்து) திரும்பினார்களோ அவர்கள் மீது பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.