குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௭௪
Qur'an Surah An-Nisa Verse 74
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ فَلْيُقَاتِلْ فِيْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يَشْرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ ۗ وَمَنْ يُّقَاتِلْ فِيْ سَبِيْلِ اللّٰهِ فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا (النساء : ٤)
- falyuqātil
- فَلْيُقَٰتِلْ
- So let fight
- போரிடட்டும்
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yashrūna
- يَشْرُونَ
- sell
- விற்கிறார்கள்
- l-ḥayata
- ٱلْحَيَوٰةَ
- the life
- வாழ்க்கையை
- l-dun'yā
- ٱلدُّنْيَا
- (of) the world
- இவ்வுலகம்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِۚ
- for the Hereafter
- மறுமைக்குப் பகரமாக
- waman
- وَمَن
- And whoever
- இன்னும் எவர்
- yuqātil
- يُقَٰتِلْ
- fights
- போரிடுவாரோ
- fī sabīli
- فِى سَبِيلِ
- in (the) way
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- fayuq'tal
- فَيُقْتَلْ
- then he is killed
- அவர் கொல்லப்பட்டாலும்
- aw
- أَوْ
- or
- அல்லது
- yaghlib
- يَغْلِبْ
- achieves victory
- வெற்றி பெற்றாலும்
- fasawfa nu'tīhi
- فَسَوْفَ نُؤْتِيهِ
- then soon We will grant him
- கொடுப்போம்/அவருக்கு
- ajran
- أَجْرًا
- a reward
- கூலியை
- ʿaẓīman
- عَظِيمًا
- a great
- மகத்தானது
Transliteration:
Falyuqaatil fee sabeelil laahil lazeena yashroonal hayaatad dunyaa bil Aakhirah; wa many-uqaatil fee sabeelil laahi fa yuqtal aw yaghlib fasawfa nu'teehi ajran 'azeemaa(QS. an-Nisāʾ:74)
English Sahih International:
So let those fight in the cause of Allah who sell the life of this world for the Hereafter. And he who fights in the cause of Allah and is killed or achieves victory – We will bestow upon him a great reward. (QS. An-Nisa, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப் பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவர்களுக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௭௪)
Jan Trust Foundation
எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும். எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவாரோ (அவர்) கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.