குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௨
Qur'an Surah An-Nisa Verse 52
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ ۗوَمَنْ يَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِيْرًا (النساء : ٤)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- alladhīna
- ٱلَّذِينَ
- (are) the ones
- அவர்கள்/எவர்கள்
- laʿanahumu
- لَعَنَهُمُ
- (who have been) cursed
- அவர்களை சபித்தான்
- l-lahu
- ٱللَّهُۖ
- (by) Allah
- அல்லாஹ்
- waman yalʿani
- وَمَن يَلْعَنِ
- and whoever (is) cursed
- எவரை/சபிப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- falan tajida
- فَلَن تَجِدَ
- then never will you find
- காணவே மாட்டீர்
- lahu
- لَهُۥ
- for him
- அவருக்கு
- naṣīran
- نَصِيرًا
- (any) helper
- உதவியாளரை
Transliteration:
Ulaaa'ikal lazeena la'ana humul laahu wa mai yal'anil laahu falan tajida lahoo naseeraa(QS. an-Nisāʾ:52)
English Sahih International:
Those are the ones whom Allah has cursed; and he whom Allah curses – never will you find for him a helper. (QS. An-Nisa, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கின்றான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகின்றானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௫௨)
Jan Trust Foundation
இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்களை அல்லாஹ் சபித்தான். எவரை அல்லாஹ் சபிப்பானோ அவருக்கு உதவியாளரை (நீர்) காணவே மாட்டீர்.